வியாழன், 15 டிசம்பர், 2011

பூச்சி
வீட்டில் முடங்கிக்கிடக்கும்
விட்டில் பூச்சியாய்

வெளி பார்வைக்கு மின்மினி பூச்சியாய்
வாழ்க்கைக்கு பட்டுபூச்சியாய்

சந்தோசத்திற்கு தேனியாய்
சாவிற்கு குழவியாய்
******************************
காதல்
காதல் எத்தனை முறையும் வரும்
யாரிடமும் வரும்
காதல் என்பதோ அன்பின் இல்லக்கணம்

ஆனால் -நம் உயிருடன் கலக்கும் அன்போ
ஓர் உயிராக இருத்தல் மட்டுமே - நலம்

அன்புகொண்டோரிடம் எல்லாம்
மனம் திறந்து பேசமுடியாது எல்லாவற்றையும்

உயிர் அன்பு மட்டும் உணரும்
நம் உணர்வுகளை எப்போதும்
*************************
kulanthai

kutti kulanthaigalai kaanum pothu
naanum maarukireaan oru kulanthaiyaaga

avai puriyaathu seiyum seattaigalai
naan-purinthu seikirean kulanthaigal pol
*******************************************
பிரிவு

உள்ளம் உருக்கி உயிர்ககளை நாடி
நட்பாக்கி உறவாகி போனவனே
உன்-உயிரோடும் உடலோடும்
உறவாடி உறவாடி
உன் -மறுஉயிர் சுமந்து
உண்னை தந்தையாகியாக்கியா துணைவியையும்
அப்பா என்று ஆசையாய் மருகிய -உன்
அன்பு மகனையும் விட்டு செல்ல
எப்படித்தான் முடிந்ததோ முடிந்ததோ ??

எப்படியும் போராடி எமனை வென்று
பிழைத்து வந்து வாழ்ந்திருந்தால்
உன் துணையும் மகவும் நிம்மதியாய்
இருந்திருப்பர் பலகாலம் -சந்தோசமாய்
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு ௧௦:௪௨ முற்பகல் (10 மணிநேரம் முன்பு)
latha:
உன்னுடன் நான்
ஓரு தாய்போல் நானும்
ஓரு சேய் போல் நீயும்
உறவாகி உன்னுடன் வாழ ஆசை

***************************உறவு
உன்-உடலோடு கலவாமல்
உன் -உயிரோடும் கலவாமல்
உன் -நினைவுகள் சூழ்ந்து
உன் -நிழலாக நான் வாழ ஆசை

என் -நினைவுகளை சுமந்து
என் -கனவுகளை சுமந்து
என்னை உயிராக சுமந்து -எப்போதும்
நீ -என் நினைவுகளுடன் வாழ ஆசை
ஸ்க்ராப் செய் ரத்துசெய்
***************************
மனமே நீ நில்

காற்றோடு காற்றாக -நீ
கரைந்து போனாலும்

கனவோடு கணவாய் நிழலாக -நீ
கரைந்து போனாலும்

ஆதவனின் சூட்டோடு சூடாக -நீ
ஆவியாக கரைந்து போனாலும்

மழையோடு மழையாக -நீ
மண்ணோடு மண்ணாக
மறைந்து போனாலும்

மேக கூட்டங்களோடு மேகமாய் -நீ
மறைந்து கரைந்து போனாலும்

என் மனமே நீ மட்டும் -என்
உயிரை தேடி இந்த பஞ்ச பூதங்களுடன்
கரைந்து போகாதே என்னுடன்
எப்போதும் மனமே நீ நில்
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு ௩௦ ஆகஸ்ட்
latha:
நட்ப்பு
நம்பிக்கைக்கு ஓர் உதாரணமாய்
நன்மைக்கு ஓர் எடுத்து காட்டாய் \
அன்பிற்கு ஓர் அரணாய்
ஆசைக்கு ஓர் எல்லையாய்
அரவனைபிற்கு ஓர் எல்லையில்லாதும்
தோள் சாய்ந்தும் தோள் கொடுத்ததும்
இன்ப துன்பங்களை பகிரும் நம் நட்பிற்கு
எல்லை என்று எதுவும் வேண்டாம்
நாம் இருவரும் நண்பர்கள் என்பதால்
*************************************************
பிரிவு
உண்னை பிரியவும் மனம் -இல்லை
என் -உறவுகளை பிரியவும் மனம் இல்லை

உனக்காக காத்திருந்த நேரமதில்
என் -உயிரோ என்னிடம் இல்லை

என் உயிரும் நீயானதால்
என் உறவும் நீயே என மாறியதால்

எப்போது வருவாயோ நீயோ
என் உயிரினும் உயிரே
***********************மோகனம்
மோகனமாய் நீ சிரித்து
மோக வலை தான் விரித்து
மோகினிகளை தான் மயக்க -நீ
மோக வில் தொடுத்தாலும் -நீ
உன் னில்லை உணரவும் எப்போதும்
மரியாதை எனும் நிலை தவறாதே எப்போதும் - நீ

சூள்கொண்டு மகவீனும் பெண்களுக்கு மட்டும்
கற்பென்னும் பண்பில்லை -அது
ஆளுமை -கொள்ளும் ஆண்களுக்கும் -உண்டு

பெண்களுக்கோ கற்பின் அடையாளம் -தாய்மை
உண்மை அன்பும் நேர்மையும் நேசிப்பும் ஆணின் -கற்ப்பு

உன் -அன்பினை மனதில் சுமந்து
உண்னை தன் உடல் சுமந்து -உன்
குலதிர்க்கோ உயிர் கொடுத்து -உன்
வாரிசுகளை ஈன்று தந்தை - எனும்
உயர் நிலை கொடுத்த -உன்
துணையே உன் உயிர் எப்போதும் -உனக்கு

மனதை நிலைபடுத்து -அதில்
maasu kalanthu nanjai kaalanthu vidaatheaa
நீ neeyaagavea iru எப்pothum
********************************பிரிக்க முடியாத நட்புக்கள்

மீன்களுக்கு நீர் நட்ப்பு
வெயிலுக்கு நிழல் நட்ப்பு
காற்றுக்கு மழை நட்ப்பு
சூரியனுக்கு நிலா நட்ப்பு
பகலுக்கு இரவு நட்ப்பு

டீவிக்கு நேயர்கள் நட்ப்பு
செய்திதாள்களுக்கு எழுத்துக்கள் நட்ப்பு
புத்தகங்களுக்கு ரசிகர்கள் நட்ப்பு

உனது நட்ப்பு எதுவோ தோழமையே
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு ௫ நவம்பர்
latha:
பிரிவு
பிரிவு உடலுக்கு மட்டும்
மனதிற்கும் நினைவிற்கும் -இல்லை

பிரிவு வாய் சண்டைக்கும்
அடிதடிக்கும் -உண்டு

உண்மையான நட்பிற்கும் நேசதிற்கும்
எப்போதும் இல்லை -பிரிவு
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு ௧௩ அக்டோபர்
latha:
மனமோ மலரினும் மென்மை
குணமோ முள்ளினும் கூர்மை
உண்னை சகிபதால் நானோ -சப்பாத்திகள்ளி
உண்னை ரட்சிப்பதால் -நானோ
எப்போதும் உன் ரட்சகன் ஆனேன்
***************************************


:
சுதந்திர தின விழா

வெள்ளையனிடம் மாட்டிய - நம்
தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தது -உண்மை

ஆனால் -அதை பெற்ற நம்
மனித குலத்திற்கு சுதந்திரம் இருக்கிறதோ ?
நம் தேசத்திற்குள் எல்லோருக்கும் -உண்மையான
சுதந்திரம் இருக்கிறதோ இல்லை?

மாற்றானிடம் அடிமை பட்டபோது
கொந்தளித்து போராடி சுதந்திரம் பெற்றோம் -அன்று
இன்றோ -சொந்த நாட்டில் அடிமைகளாய்
இழிநிலை மாறது கொத்தடிமையாய் வாழ்கின்றனர் -பலரும்
இது மாறாத தொடரும் -என்றும்
அழிவில்லாத நிலமைதானோ -எப்போதும் ?

அடுத்து - ஆனால் பெண்ணுக்கும்
பெண்ணால் ஆணுக்கும் சுதந்திரம் இல்லா நிலை

கணவனால் ஆட்டிபடைக்கும் நிலைக்கு கட்டுப்பட்ட
பெண்ணவளோ திருமணத்திற்கு -பின்
தன் சுதந்திரம் பறிபோனது என்ற வருத்தத்திலும்

மனைவிக்கு கட்டுப்பட்டு தன் இஷ்டத்திற்கு
நடக்க முடியாத ஆனும் தன் -திருமணத்தால்
சுதந்திரம் பரி போனதென்ற துக்கத்திலும்
இருவரும் சுதந்திரமில்லை என்று வெறுபுடன்
குடும்பமெனும் குப்பி கொட்ட -அதில்
கிடைக்கும் வைரங்களாகிய குழந்தைகளோ
வளர்ந்து இருவரின் கட்டுபாட்டுக்கு அடைங்க முடியாது


சுதந்திரமில்லை என்று நட்புகளிடம் குறைபடுவதும்
என்ன கொடுமைடா சாமி -நாடு
சுதந்திரம் பெற்று இருந்தாலும்


நாம் எல்லாம் சுதந்திரமில்ல நிலையில் வாழ்கிறோம்


என்ற நினைவிற்கு எதுக்கு கொண்டாட்டம் ???????

******************************கட்டிடமும் கலையும்

கைவண்ணத்தில் விளையும் கலைகளாம்
அதில் கட்டிடமும் ஓர் கலையாம்

கலைகள் ஆயிரம் இருந்தாலும் -நம்
கண்கவர் கலைகளில் கட்டிட கலையும் ஒன்றாம்

கூர்மையான அறிவுகண் கொண்டு நுணுக்கமாய்
குன்றுகளையும் கோவில்லாக்கலாம்
குடிசைகளையும் கோபுரமாக்கலாம்

வெற்று இடங்களையும் குப்பைமேடினையும்
மாடமாளிகையாகவும் அரண்மனையாகவும் மாற்றிடலாம்
அரசு காலமதில் பாறைகளும்
கருங்கல்லுமாய் கட்டிடங்கள்
பண்டைகாலமத்தில் செம்மன் கொண்டு கட்டிடங்கள்
சுண்ணாம்பு கொண்டும் கட்டிடங்கள் -பின்
சிமெண்ட்டும் செங்கல்லுமாய் கட்டடகலையில் -ஓர்
அறிய மாற்றங்களும் மார்டன் முறைகளும்

மனித ஜீவன்கள் தோன்றிய காலத்தில் -இந்த
கலையும் தோன்றியது நிஜம்
மணலில் கோபுரம் கட்டி மண்ணில் குடிசைகட்டி
மரங்களையும் இலைகளையும் வைத்தோ
கூரையும் கதவும் செய்தனர் நம் முன்னோர்கள் -இன்றோ

கட்டட காலைகளில் கைவண்ணத்தை காட்டவோ -ஓர்
தனி படிப்பும் வந்தது சிவில் இன்ஜீனியரிங் - என்று

நம் எண்ணங்களின் அலைவரிசையில் உதிக்கும்
அற்புதமான வடிவங்களை -நம்
எண்ணம் போல் அள்ளி தெளித்து
அற்புதாமாய் கட்டிடம் கட்டும் கலைபடிப்பு

எத்தனையோ ஏழைகளின் ஒட்டிய வயிற்றிக்கு
பணம் மெனும் உதவிகிட்டி எக் -காலத்திலும்
ஓரு வேளை பசி தீர்க்கும் அறிய கலை
என்றும் அழிவில்லாதா மாற்றங்களை
குறைவின்றி மாறிவரும் ஓர் அறிய கலை
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு ௨௮ ஆகஸ்ட்
latha:
நட்பை கொன்றவளே

ஓர்குட்டில் தோழியாய் வந்தவளே
உன் - அன்பெனும் தோகை விரித்து
என்னை நிழலாக காத்தவளே

உன் -பாசத்தை மழையாய் கொட்டி
உன் -அன்பை அலையாய் அடித்து
என் -சந்தோசங்களை சுனாமியாய்
வாரி சென்றாயோ காதலியாய் என்று ,மாறி
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு ௨௭ ஆகஸ்ட்
latha:
இதயம்
நினைவுகளை தேக்கும்
நிரந்தர இல்லம் -இதயம்

இனிமையான உணர்வுகளை அடிகடி
நினைவூட்டி மகிழும் தேன்கூடு -இதயம்

பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறக்கும்
எண்ணங்களின் அலை வடிவங்களின் தொகுப்பு -இதயம்
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு ௨௭ ஆகஸ்ட்
latha:
நிணைவு

ஒற்றை ரூபாயில் ஓரு உசுரு
என் நினைவாய் உன்னிடம் -இது
இந்த எழுத்துக்கள் அழிந்தால் -நான்
இல்லை என்றும் உன் -மனதில்
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு ௨௬ ஆகஸ்ட்
latha:
நிணைவு

ஒற்றை ரூபாயில் ஓரு உசுரு
என் நினைவாய் உன்னிடம் -இது
இந்த எழுத்துக்கள் அழிந்தால் -நான்
இல்லை என்றும் உன் -மனதில்
*************************************

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

கூனியும் சகுனியும்
(1)
கூனி , சகுனியும் யாரிவர்கள் ? ராமாயண காலத்திலேவாழ்ந்தவள்
கூனி . ராணி கைகேயிக்கு ஓர் பணிப்பெண் அவள் .முதுகில்லே கூன் இருந்த காரணத்தினால் மந்தரை என்ற இவளுடைய இயற்பெயர் மாயமாகி , கூனி என்று கல்வெட்டு போல் காலம் முழுதும் நின்று விட்டது .

இந்த சகுனி என்பவர் யார் ? இவர் மகாபாரத காலத்திலே வாழ்ந்தவர் . சகுனி சாதாரண ஆள் இல்லை .காந்தார நாட்டின் இளவரசர். துரியோதனன் மற்றும் அவன் தொன்நூத்தி ஒன்பது தம்பிமார்களுக்கு தாய்மாமன் .
துர்போதனை செய்து மற்றவர் குடிகீடுக்கும் மங்கையரை கூனி என்றும் ,உடனிருந்து உறவாடி கெடுப்போரை சக்ஹுனி என்றும் ,இன்றைக்கும் நாம் சொல்லுவது உண்டு . இரு வேறு காலங்களில் வாழ்ந்த இருவருக்கும் இருக்கும் மிக பெரிய ஒற்றுமை அடுத்தவரை கெடுபதுதான் . இதற்காக கூனி எடுத்த ஆயுதம் சூழ்ச்சி .சகுனி எடுத்த ஆயுதம் சூது .இதை சற்று விளக்கமாக பாப்போம் .


page (2)
சிறுவர்களாக இருந்த ராம லட்சுமணர்கள் உண்டிவில்லால் கூனியின் முதுகில் அடித்து விளையாடினார்கள் . அரசகுமாரர்களோ அடித்து விளையாடும் போது ஓரு அபலை பெண்
அவர்களை மிரட்ட முடியுமா இல்லை விரட்டதான் முடியுமோ?
அந்த அவமானம் நாள்ஆகா நாள்ஆகா கோப தீயாகி ராமனை பழிவாங்கும் அளவிற்கு கூனியை மாற்றிவிட்டது .

ராமனுக்கு பட்டாபிசேகம் என்ற நிலை ஏற்பட்ட போது ,தக்க தருணத்திற்கு காத்திருந்த கூனி தன் சூழ்ச்சி கனைகளை ராணி கைகேயின் மீது ஏவினாள் .
மந்தரையின் போதனையால் மனம் குழம்பிய கைகேயி தன் கணவன் தசரதனிடம் தன் சாகசத்தால் இரு வரங்களை கேட்க்க அதன்படி பரதனுக்கு பட்டாபிசேகம் என்றும் , ராமனுக்கு பதினான்கு வருடம் வனவாசம் என்றும் தீர்மானிக்கபட்டது .
கூனியின் சூழ்ச்சியும் வென்றது .பரதனுக்கு நாடும் ,ராமனுக்கு காடும் கிடைத்தது .பதினான்கு வருடம் வனவாசம் முடிந்த பின் ராமனுக்கு பட்டாபிசேகம் நடந்தது .

இனி சகுனி பற்றி பாப்போம் .அஸ்தினாபுரத்தின் அரியனைகுரிய பட்டது இளவரசன் யுதிஷ்டிரன் என்ற தரமான அல்லது துரியோ தனனா என்ற சர்சை எழுந்தது . பீஷ்மர் உட்பட பல பெரியோர்களும் தர்மன் மூத்தவன் எனவே தர்மனே அரியணை ஏற தகுதி உடையவன் எனக் கருதினார்கள் .விடுவானோ சகுனி ? தன் மைத்துனனும் அஸ்தினாபுறத்தின் மன்னனுமான திருத ராஸ்டிரனின் மனதை குழப்பி ,துரியோதனந்தான் பட்டது இளவரசன் என்று அறிவிக்கசெய்தான் .சமரச முயற்சியாக பாண்டவர்களுக்கு நாட்டின் ஓரு பகுதி பிரித்து கொடுக்கப்பட்டது .

பாண்டவர்கள் தங்கள் பாகத்தில் இந்திரபிரஸ்தம் என்ற நகரை நிர்மாணித்து சீரும் சிறப்புமாய் வளர ஆரம்பித்தார்கள் .

peage(3)
ஓரு நாள் பாண்டவர்களின் அழைப்பின் பேரில் தன் தம்பிகளோடு இந்திரபிரஸ்தம் சென்றான் துரியோதனன் .அங்குள்ள மாட மாளிகைகளின் அழகையும் , செல்வ செழிப்பையும் கண்ட துரியோதனன்பாண்டவர் மேல் பொறாமை கொண்டான் .அங்கு ஓர் இடத்தில அவன் தடுமாறி விழ .அதைகண்டு பாஞ்சாலி சிரிக்க ,அவமானத்துடன் நாடு திரும்பினான் துரியோதனன்.

மருமகனின் மனவேதனை அறிந்த சகுனி ,பாண்டவர்களின் நாட்டையும் செல்வங்களையும் உனக்கு சொந்த மாக்குகிறேன் என்று சூளுரைத்தான் .சகுனியின் திட்டப்படி அழைப்பு அனுப்பப்பட்டது . பாண்டவரும் அஸ்தினாபுரத்துக்கு பாஞ்சாலியுடன் வந்தனர் . விருந்து முடிந்ததும் பொழுதை போக்க சூதாட வருமாறு தருமரை அழைத்தான் சகுனி , சூதாட்டத்தில் விருப்பமுள்ள தருமாறும் அதற்கு சம்மதித்தார் .

ஆட்டம் தொடங்கியது .அதன் முடிவில்லோ தர்மன் தன் நாடு ,நகரங்கள் ,செல்வங்கள் மற்றும் தம்பிமார்கள் உட்படதன்னையும் பந்தையம் வைத்து தோற்றார் . இறுதியாக ஐவரின் மணைவி திரௌபதியையும் தோற்று அனைத்தையும் இழந்தார் . அன்று சகுனியின் கையில் உருண்ட பகடைகள் பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு குருசேத்திரத்தில் போரிலே பல்லாயிர கனக்கான தலைகள் உருள காரணமாகி விட்டது .

peage(4)
ஆம் அஸ்தினாபுரத்தின் அரசவைக்கு இழுத்துவரப்பட்ட திரௌபதியின் துகிலை உரித்து அவமதித்தான் துரியோதனன்.
கௌரவர்களை கொன்று குவித்து ,துரியோதனன்நின் ரத்தத்தை தலையில் பூசியபிரகுதான் அதை அள்ளி முடிவேன் என்று சபதம் செய்தாள் பாஞ்சாலி .

பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும் ஓரு வருடம் அஞ்ஞா தவாசமும் முடித்துவிட்டு வந்து பாண்டவர்கள் ,கண்ணனை தூது விட்டனர் .தங்கள் நாட்டை திருப்பி தருமாறு துரியோதனனை கேட்டானர் .
ஊசிமுனையளவு கூட இடம் விடமாட்டேன் என்று துரியோதனன் கூறிவிடவே மூண்டது மகாபாரத போர் .

பதினெட்டு நாட்கள் குருசேத்திரம் என்ற படுகளத்தில் பீஷ்மர் ,துரோணர் .கர்ணன் .அபிமன்யு போன்ற மாவீரர்களும் .துரியோதனன் மற்றும் அவன் தம்பிமார்களும் பல்லாயிரக்கணக்கான படை வீரர்களும் தங்கள் இன்னுயிரை இழந்தனர் .பகடைக்காய்களை உருட்டி ஓர் பெரும் போரியா உருவாக காரணமாயிருந்த சகுனியும் பலியானான் .

கூனி செய்த சூழ்ச்சியாலும் ஓர் போர் நடந்தது .அது ராம -ராவண யுத்தம் . அதில் இல்லங்கை அழிந்தது . விபீசணன் மற்றும் அவனை சேர்ந்த சிலரையும் தவிர அரக்கர் இனமே ஒழிக்கப்பட்டது .

peage (5)
அன்று அரக்கர் இனம் ஒழிக்கப்பட்டது போல் இன்று தமிழர் இனம் அழிக்கபடுகிறது . இலங்கை மண்ணின் ராசியே இதுதான் போல் லிருக்கிறது .

கூனியின் சூசியாலும் ஓர் போர் மூண்டது ,சகுனியின் சூதினாலும் ஓர் போர் மூண்டது .மனித குலத்திற்கு இவர்களால் தீமை ஏற்ப்பட்டு இருந்தாலும் ,நன்மையையும் கிடைத்திருப்பதை நாம் மறுக்கமுடியாது .ராமன் வனவாசம் செல்லாவிட்டால் ராமாயணமும் ,பாஞ்சாலி சபதம் செய்யாவிட்டால் மகாபாரதமும் நமக்கு கிடைத்து இருக்குமோ ? அல்லது பாரோர் போற்றும் பகவத்கீதையும் நமக்கு கிடைத்து இருக்குமோ ? இன்றுவரை சூதும் சூழ்ச்சியும் இப்படிதான் கேடு விளைவிக்கும் என்று உதாரணமாய் காலம் காலமாய் மக்கள் உபதேசம் பெரும் பல காவியங்களும் மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் கிடைத்து இருக்குமோ ?

சகுனி ,கூனி இவர்கள் இருவரையும் நாம் தூற்றுவத இல்லை போற்றுவதா ? எப்படி இருந்தாலும் நல்லவர்களும் வல்லவர்களும் மட்டும்தான் சரித்திரத்தில் சாகாவரம் பெற முடியும் என்ற வாதத்தை உடைத்தெறிந்து பொல்லாதவர்களும் கூட இடம் பெறமுடியும் என்று நிரூபித்து மகாபாரதம் என்றால் சகுனியும் .ராமாயணம் என்றால் கூனியும் உடனே எல்லோரின் நினைவிற்கு வரும் , சாதனையாளர்களே சகுனியும் கூனியும் எனக் கூறி விடைபெறுகிறேன் .
வணக்கம்

*******************************

விழிகள்

விழியோரத்தில் உன் விழியோரத்தில்
ஆர்வமும் ஆசையும் பொங்குவது - ஏனோ?

நட்பின் மீது ஆர்வமோ ? இல்லை - உன்
உன் நட்பின் மீது காதலோ?

புரியாதோற்கு இது குழப்பம்
புரிந்தவற்கோ இத்து இன்பம் இன்பம்
நட்பிடம் வைக்கும் அன்பும் காதல் தான்
காதலியிடம் வைக்கும் அன்பும் நட்புதான்

ஹ ஹ குழம்புதோ

********************
ஓ மனிதா

உன்னிடம் நிறைய பேச ஆசை
நீயோ நிற்காமல் ஓடுகிறாய்
பதினைந்து நாட்கள் உண்னை கானது
பதினைந்து யுகங்களாய் போனது

உணகென்று மனம் இல்லையோ ?
உன்மீது அன்பு செலுத்துவோருக்கு -உன்
மனதில் துளியும் இடம் தர மாட்டியோ?

நான் ஒன்று கேட்டால் நீ ஒன்று உரைக்கிறாய்
அப்பாவி பெண் ஒருத்தி -உன்னை
நண்பனாக ஏற்று இன்று எல்லாம் -நீயே
என்று காத்துகிடகிறாள் தினம் தினம் -இந்த
வலைத்தளத்தில் உன் மனமெனும் வலையில் மாட்டி

அது -உனக்கு தெரியும் புரியும்
ஆனால் காணதது போல் வருகிறாய்
கண்டதும் பேசாமல் போகிறாய்
ஓரு வணக்கத்தையும்
ஓரு பையையும் சொல்லிவிட்டு ஓடுகிறாய்

பெண் பாவம் பொல்லாதது -அவள்
மனம் நோக செய்யாதே பாவமாவள்

உன்னிடம் நிறைய கனவுகள் உண்டு
நீ இருக்கும் இடத்தில தான் -தன்
கடைசி காலமென்று இருக்கிறாள்

உன் வீட்டு வேலைகாரியாய் சமையல்காரியாய்
இல்லை-உன் குழந்தைகளுக்கு ஆயவகவோ
உன்னருகில் இருக்க ஆசைகொண்டாள்
இந்த ஜென்மத்தில் நட்பென்ற அன்புடன்
*******************************

Ruthra:
கூனியும் சகுனியும்........அருமை

மகாகவி பாரதி-யின் வரிகளை சொல்லி ஈழ விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுத்து செல்வோம்.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

என்றெமதன்னை கை விலங்குகள் போகும்?
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொயாகும்?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?

தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

tks frd

*************************சுதந்திர தின விழா

வெள்ளையனிடம் மாட்டிய - நம்
தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தது -உண்மை

ஆனால் -அதை பெற்ற நம்
மனித குலத்திற்கு சுதந்திரம் இருக்கிறதோ ?
நம் தேசத்திற்குள் எல்லோருக்கும் -உண்மையான
சுதந்திரம் இருக்கிறதோ இல்லை?

மாற்றானிடம் அடிமை பட்டபோது
கொந்தளித்து போராடி சுதந்திரம் பெற்றோம் -அன்று
இன்றோ -சொந்த நாட்டில் அடிமைகளாய்
இழிநிலை மாறது கொத்தடிமையாய் வாழ்கின்றனர் -பலரும்
இது மாறாத தொடரும் -என்றும்
அழிவில்லாத நிலமைதானோ -எப்போதும் ?

அடுத்து - ஆனால் பெண்ணுக்கும்
பெண்ணால் ஆணுக்கும் சுதந்திரம் இல்லா நிலை

கணவனால் ஆட்டிபடைக்கும் நிலைக்கு கட்டுப்பட்ட
பெண்ணவளோ திருமணத்திற்கு -பின்
தன் சுதந்திரம் பறிபோனது என்ற வருத்தத்திலும்

மனைவிக்கு கட்டுப்பட்டு தன் இஷ்டத்திற்கு
நடக்க முடியாத ஆனும் தன் -திருமணத்தால்
சுதந்திரம் பரி போனதென்ற துக்கத்திலும்
இருவரும் சுதந்திரமில்லை என்று வெறுபுடன்
குடும்பமெனும் குப்பி கொட்ட -அதில்
கிடைக்கும் வைரங்களாகிய குழந்தைகளோ
வளர்ந்து இருவரின் கட்டுபாட்டுக்கு அடைங்க முடியாது
சுதந்திரமில்லை என்று நட்புகளிடம் குறைபடுவதும்
என்ன கொடுமைடா சாமி -நாடு
சுதந்திரம் பெற்று இருந்தாலும்
நாம் எல்லாம் சுதந்திரமில்ல நிலையில் வாழ்கிறோம்
என்ற நினைவிற்கு எதுக்கு கொண்டாட்டம் ???????

******************************
அன்பு
ஏங்கிய நினைவும்
எதிர்பார்த்த அன்பும்
எட்டி பார்க்காத நட்பும்
மறைந்து போகாது
மறைந்து நிற்கும் நினைவுகளா?
*****************************குரங்கு
குரங்கென்றால் குட்ரமோ ?

குரங்கிற்கு இயல்பாய் தாவும் குணம் -ஆனால்
மனிதற்கோ சந்தர்பம் தேடி தாவும் -மனம்
இதில் குரங்கிற்கு ஏன் இடம் -மனித
மனம் போல் இல்லை குரங்கு மனம்

சந்தோஷத்தில் குதிப்பது குரங்கு -மனம்
சந்தேகத்தில் குதிப்பது மனிதர் -மனம்

இயல்பாய் தாவும் குரங்கு -மனம்
இல்லாததை தேடி தாவும் மனித -மனம்
குரங்குகையில் கிடைத்தால் உடனே-வீண்
மனிதர் கையில் கிடைத்தால் காலம்
முடியும் வரை சிறிது சிறிதாய் வீண்
************************

மனமே

உருகும் மனமே
மருகும் குணமே
மன்னிளில் விழும் -உன்
வியர்வை துளியோ மறையாது

நினைவில் ஆடும் - உன்
உருவமோ மறையாது
கள்ளமில்லா உன் -சிரிப்பும்
கபடமில்ல உன் -பேசும்
வஞ்சமில்லா உன் -அன்பும்
வாழ்வில் மறக்காத நினைவுகளாய்
என் - மனதில் என்றும் எப்போதும்
***************************
குரங்கு மனம்

துணை பிரிந்து வாழும் கடுவனுக்கோ
அன்பை பொழியும் மந்தி நட்பானது

கடுவன் துணையோடு வாழ
எத்தனையோ வற்புறுத்தி வந்தாதாம் மந்தியோ
வாழ்வில் அக்கறையோ விருப்பமோ
இல்லாத கடுவனோ கடுமையாய் உழைததாம்
தன் -துன்பங்களை மறந்து வந்ததாம் எப்போதும்

என்னதான் அது சிரித்தாலும் -அதன்
வேதனைகளை சகிக்காத மந்தியோ
அதை பாவம் என நினைத்து நினைத்து
கடைசியில் பாவமாகி போனது
கடுவனிடம் எல்லையில்லா பிரியமும்
அன்பையும் வைத்து தன்னை பாவமாகி கொண்டது

\எத்தனையோ உறவுகள் இருந்தும்
கடுவனே உயிர் என நினைத்தது மந்தியோ
அது -புரிந்தும் புரியாது போல் முறைத்து கடுவனோ

புரிந்த மந்தியோ விலகிவிட்டது கடுவனை விட்டு
ஆனாலும் மந்தியின் மனமோ
கடுவனை மறக்காது தினம் எட்டி நின்று பார்த்து
தன்னை சந்தோசபடுதி கொண்டதாம் மந்தியோ
இத்து மந்தியின் உயிர் பிரியும்வரையும்
தொடரும் நினைவுகளாய் நிகழ்வுகளாய் -எப்போதும்
**************************
மனிதா

மனம் மறந்த மனிதனே
சுகம் மறந்த மனிதனே
உழைப்பாய் மாறிய இயந்திரமே

உணகென்ற சுகம் இல்லையோ ?
உணகென்ற மனம் இல்லையோ ?
இல்லை *-உண்னை நேசிக்கும் -அன்பு
உயிர்கள் எதுவும் இல்லையோ ?
இல்லை -அனைவரையும் நேசிக்கும்
மனம் உனக்கு இல்லையோ ?
இல்லை -உன் அன்பை பகிர்ர்ந்து
புதிய உறவுகளுக்கு தர மனம் இல்லையோ ?

மரங்களோடும் பறவைகளோடும் மட்டுமோ
உன் உலகமென்று இருந்து -நீயும்
மனம் மறத்து மரமாகி போகாதா மனிதா

நீ உழவன் என்றாலும் உழைப்பாளி என்றாலும்
உனக்கும் உயிர்களும் உணர்வுகளும் உறவுகளும் -உண்டு
அதையும் தாண்டி நட்ப்பு என்ற பொக்கிஷமும் உண்டு

எதை மறந்தாலும் நட்பை மறக்காதே மனிதா

***********************

இயற்க்கை

மேக மகன் சந்தோசித்தால்
பூமி மகள் குளிர்ந்து போவாள்

சூரியனோ கோபித்தால்
பூமி மகளோ உஷ்ணமாவாள்

நண்பனே நான் உன்னை கோபித்தால்
இரவை நிலவு கோபித்தால்
எல்லாம் இருண்டுவிடும்

சாமியை மானிடம் கோபித்தால்
அன்பும் அருளும் மறைந்து போகும்

நண்பனே நான் உன்னை கோபித்தால் ?
முடியாத ஒன்றை முடிக்க நினைத்தாள்
முடிவோ மரணமாகி போகுமோ ?

******************************************
நட்பே நட்பே


நாளும் பொழுதும் நமக்கே நமக்கே
அன்பும் பண்பும் நமக்கே நமக்கே

பாடிதிறிவோம் பேசிதிறிவோம்
நாலும் பொழுதும் நாமே நாமே

இன்னல் என்றாலும் இனிமை என்றாலும்
இணை பிரியாது இருப்போம் என்றும்

துன்பம் என்றாலும் துயரம் என்றாலும்
துடித்து போவோம் ஒருவருக்கு ஒருவர்

நட்ப்பு பிரிந்தாலும் பிரிக்கப்பட்டாலும்
பிரிவினை இல்லை நமக்கு என்றும் -மனதில்
***************************
விழிகள்
விழியோரத்தில் உன் விழியோரத்தில்
ஆர்வமும் ஆசையும் பொங்குவது - ஏனோ?

நட்பின் மீது ஆர்வமோ ? இல்லை - உன்
உன் நட்பின் மீது காதலோ
*************************

வெள்ளி, 8 ஜூலை, 2011

அன்பு

அன்புக்கு இல்லை தடை ஏதும்
ஆசைக்கும் இல்லை தடை ஏதும்
பண்புக்கும் இல்லை தடை ஏதும்
பாசத்துக்கும் இல்லை தடை ஏதும்
அத்தனையும் அடங்கிய ஓரு சொல் -அன்பு

பொறாமைக்கும் உண்டு தடை -*எப்போதும்
போட்டிக்கும் உண்டு தடை -*எப்போதும்
பொல்லாப்புக்கும் உண்டு தடை -*எப்போதும்
இவையும் தடுக்கும் ஓரு சொல்-அன்பு
*********************************
இதயம்

உன் -இதயத்தில் அழகி இருந்தாலும்
இல்லை-ஓராயிரம் அழகிகள் குடிவந்தாலும்
எனகென்று ஓர் இடம் -இருக்கும் -அது
உன் உயிர் உனைவிட்டு பிரிந்தாலும்
நினைவுகளாய் தொடரும் உன் -ஆவியுடன்

உன் - இதயமெனும் கூட்டுக்குள் இல்லாத
நினைவுகளாய் நான் மறைக்கப் பட்டாலும்
உன் -உயிர் எனும் துடிப்புகளில்
நிலையில்லாமல் துடிப்பது -புரியும்

நீ மறைத்தாலும் மறுத்தாலும் மறந்தாலும்
உன் -ஓய்வொரு துளி நினைவுகளும்
என்னுடன் என் நினைவுகளுடன் என புரியும்

இதம் என்பது குட்டி குடுவை -அதில்
கொட்டிகிடக்கும் உணர்வுகளோ எல்லையில்லாத -வானம்
**********************************
காத்திருத்தல்

காத்திருந்த நேரமத்தில்
கனவுகளும் கரைந்து போக

எதிர் பார்த்த உயிர் -அதுவோ
எட்டிநின்று விளையாட -காத்திருந்த
உயிர் அதுவின் கடைவிழியில்
கண்ணீரோ உருண்டோட
ஓரு துளியும் சிந்தாது
விளியதுவோ உள் வாங்க
**************************
எந்திரம் இல்லை நீ

கருக்கலிலே கண் விளித்து
கடமை செய்திட கருத்தாய் கிளம்பி
காட்டையும் மேடையும் கடந்து
கரும்புகாட்டையும் தென்னதோப்பையும்
கூலிக்கு ஆள்பிடித்து நீயும் அவர்களுடன்
களைப்பின்றி வேலைதனை செய்தாலும்

இரவுவரை ஓய்வின்றி உழைத்தாலும்
உணகென்று ஒர் ஆசையும் இல்லையோ?
மனிதன் என்றால் மனமும் ஆசைகளும் உண்டு
நீயோ - எதையும் எதிர்பார்காது
ஆசைக்கு இடமின்றி அபூர்வமாய் போனாய் ?

ஓயாது உழைக்கும் இயந்திரத்திற்கும்
பழுது என்று ஓய்வு கிடைக்கும்
நீயோ -ஓய்வின்றி உழைக்கிறாய் ஏனோ?
படுத்தும் தூக்கம் கவலைகளுக்கு டாட்ட ஏனோ?

நண்பா நீ மனித உயிர்
உணகென்ற ஆசைகளும் உணர்வுகளும் -உண்டு
அதனை உன்னுள் புதைத்து கொள்ளாதே -நீ
இயந்திரமாய் மாறி விடாதே -நீ

உணகென்று வாழவும் பழகு
உனக்குள் ஆசைகளை விதைத்து கொள்
இயற்க்கையையும் இசையையும் ரசி
உணவை ரசித்து உன் உணர்வுகளுக்கு
உன்னதமான உயிரோட்டம் கொடு -நீ
மனிதராய் பிறக்க மாதவம் செய்தடல் வேண்டும்
என்ற பாரதியின் கூற்றுக்கு உயிர் கொடு
உண்னை நீ மதி விதியை நினைத்து
மதியை இழக்கதே இயல்பாய் இரு -நீ
எப்போதும் இயந்திரமாய் இருக்காதே
***************************
மனமே

உணகென்று பல மனம் துடிக்க
உன் -வரவுக்காக காத்து கிடக்க
சுக துக்கங்களை பகிர நினைக்க -நீ
உன் மனம் மட்டுமே போதுமென்று
உன்னில் உண்னை புதைகாதே

உண்னை பாராது ஏங்கும் மனங்களோ
உண்னை கானது விழியோரத்தில்
கண்ணீர் துளிகளுடன் காத்திருப்பதை அறிவாயோ ?

உண்மை அன்புக்குள் சண்டை வேண்டாம்
புரிதல் அவசியம் ஒருவருக்கு oruvar
vittu கொடுத்தல் உண்மை அன்பு

சின்ன சின்ன ஊடலும்
சிங்கார சிரிப்பும்
சிறுபிள்ளை தனமான சண்டையும்
உண்மை அன்பில் சகஜம்

என்னதான் கோபித்தாலும் -உன்
வரவை ea ea ஈதிர் நோக்கும் -உன்
அன்பு மனதை எப்போதும் மறைக்காதே
**************************
உழவரே

உழவரே கடும் உழைபாளியே
மரமோடு மரமாக மாறிவிடாதே
உன்னுள் இருக்கும் மனித மனதை
கொன்று விடாதே-நீ
மனிதனாய் பிறந்தது ஓரு ஜென்மம்
நீ - மீண்டும் மனிதனாய் பிறக்க நினைத்தால்
அது - மறு ஜென்மம்
இருக்கும் ஜென்மத்தில் முழு மனிதனாய் வாழ்
உன் உணர்வுகளுக்கு மதிபளி
ஆசைகளுக்கு சந்தோசம் கொடு
********************************

நட்பு

தாம்பத்தியம் பிரிந்தாலும்
மறந்துவிடும் மனங்கள்

பாசம் பிரிந்தாலும்
மறந்துவிடும் மனங்கள்

உறவுகளை பிரிந்தாலும்
மறந்துவிடும் மனங்கள்

ஆனால் -நட்பை பிரிந்தால் மட்டும்
மறக்க மறுத்துவிடும் நம் -மனங்கள்
*************************************
நட்ப்பு

நம் கண்விட்டு எப்போதும்
நீரும் மறையலாம்
நிலமும் மறையலாம்

உறவுகளும் மறையலாம்
பிரியங்களும் மறையலாம்
பிரிவுகளும் மறையலாம்
ஆனால் -கனவிலும் நிழலிலும் நினைவிலும்
மறையாதது நட்ப்பு மட்டுமே
*********************************
பிறப்பு

பெண்ணாய் பிறத்தலும் பாவம்
ஆனாய் பிறத்தலும் பாவம்
பிரியங்களும் ஆசைகளும்
அடங்கா நினைவுகளானளும்
எல்லாமும் அடைதல் கஷ்ட்டம்

மிருகமாய் பிறந்தால் இன்னும் கஷ்டம்
நிரந்தரமில்லா மாறும் அன்பு நிலை

இம் பறவையாய் பிறந்தால் பாவம் இல்லை
ஜோடியாய் திரியல்லாம் உண்ணலாம்
ஒன்றாகவும் இறக்கலாம்
சிக்கல் இலாத காதல் இனங்கள்
***************************************
மனம்

என் -மனமோ என்னிடம் இல்லை
அது -இருக்கும் மனமோ என்னை
நினைத்து பார்ப்பதும் இல்லை

என் -நினைவுகளும் என்னிடம் இல்லை
என் -நினைவுகளில் இருபவரோ
என்னுடனும் இல்லை

விதியோ வினையோ என்னால் -என்
நினைவுகளை ஒதுக்கவும் மறக்கவும்
முடியவில்லையே இறைவா நான் என் செய்யா?
உயிர் அன்பு என்பதும் இதுதானோ -இல்லை
நினைவுகளால் உயிர் விடும் அன்பும் இதுதானோ ?

பட்டாம் பூச்சியாய் மனம் அலை பாய்ந்தாலும்
கடல் அலைபோல் மனம் ஓயவில்லையே?
குருவிபோல் என் நினைவுகளை சேர்தாலும்
குரங்குபோல் மனம் தாவுகிறதே/?

இனி எனக்ககவும் வாழ்வதும் வீண்
பிறர்க்காக வாழ நினைபதுவும் வீண்
நான் வாழ்ந்ததும் போதும்
வாழ நினைத்ததும் போதும்
என்னை உன்னிடம் தஞ்சம் கொள் இறைவா

திக்கற்றோர்க்கு இறையே துணையாம்
உன் பாதமே சரணம் என்று பட்றுகிறேன் -இறைவா
நீயாவது எனை மனமுவந்து ஏற்றுகொள்
பாவம் என்ற இரக்கத்தால் -என்
பிறப்பு புனிதமடையும் சந்தோசமாய்
****************************
மனம்

நீ விரும்பும் மனமோ
உண்னை -விரும்பவில்லை
உண்னை விரும்பும் மனதையோ
நீ - ஏற்கவும் இல்லை
காதுகிடப்பதை விட -நீ
உன்னக்காக காத்திருக்கும் மனதை ஏற்றுகொள்
உன் -வாழ்வு உனக்கு சொர்கமாகி போகும்
உனக்கு எப்போதும் சந்தோசமே
********************************

திருமண வாழ்த்து

இளகிய மனம் படைத்தவளே
இல்லத்துக்கு இனிமை சேர்பவளே
பெற்றோரும் உற்றாரும் உறவுகளும்
உளமார போட்றுபவளே

என் -அன்பு தோழியே
நட்பிற்கு இலக்கனமனவளே
தோள் கொடுத்து தொல்லைகள் தீர்பவளே
நன்மை தீமை உணர்ந்தவளே
நாலெல்லாம் சிரித்தபடி
இன்முகம் காட்டு பவளே

திருமணம் எனும் பந்தத்தில் இனைபவளே
இல்லறத்தில் நல்லறம் காட்டி
குலமகள் குணமகள் இவள் -என்று
குடும்ப்பம் போற்ற வாழவும்
என் -தோழியே அம்பிகா தேவியே
செல்வத்திற்கு ராஜாவாம் உன்னவர்
செள்வரசுவின் கரம்பிடித்து

ஈருயிரும் ஓர் உயிருமாய் கலந்து
இல்லறமெனும் படகேரி
இயற்கை என்ற வாழ்வை ரசித்து
தேன்உன்னட வண்டுகளாய்
தாம்பத்தியத்தை சுவைத்து

வாழையடி வாழையாய் பரம்பரை நிலைக்க
பிள்ளைகுட்டி பெத்து போட்டு
நன்மக்களாய் அவர்களை வளர்த்து
நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்
எனும் பெயருக்கு உன் இல்லறமே
உதாரண மெனும் பெயர் பெற்று
என்றும் நீடூடி வாழ்க என வாழ்த்தும்
உன் -அன்பு தோழான் ஆதி
என்றும் அன்புடன் நட்புடன்
************************************

திருமண வாழ்த்து

புன்னகையால் தினம் பூபவளே
பூஞ்சிரிப்பை மத்தாப்பாய் சிதரவிடுபவளே
பார்வையால் அனைவரையும் கவர்பவளே
உன் கண் பட்டால் கல்மனனும்
கரைந்து அன்பை பொலியுமே

முத்துக்களாய் சிதறும் -உன்
வார்த்தைகள் அத்தனையும் -மனதில்
பதியும் பசும்மரத்தில் பதியும் ஆணிபோல்

பெண்ணிற்கு இலக்கனமனவளே
பொறுமைக்கு பெயராநவளே
அன்பிற்கு அணிவகுபஅவளே -உன்
அன்பால் அனைவரையும் அடிமை கொள்பவளே

என் - அன்பு தங்கை சிவசங்கரியே
கௌரிசங்கர் எனும் காளையை மணந்து
திருமணம் எனும் பந்தத்தில் இணைந்து
****************************************************
அன்பு

ஏங்கிய நினைவும்
எதிர்பார்த்த அன்பும்
எட்டி பார்க்காத நட்பும்
மறைந்து போகாது
மறைந்து நிற்கும் நினைவுகளா?
***************************

சனி, 28 மே, 2011

நட்ப்பு

நட்ப்பில் உண்மை அன்பு வேண்டும்
நட்ப்பில் பொய்மை கூடாது

நட்ப்பில் பாசம் வேண்டும்
நட்ப்பில் பாசாங்கு கூடாது

நட்ப்பில் அன்பு வேண்டும்
நட்ப்பில் அதிகாரம் கூடாது

நட்ப்பில் விட்டு கொடுங்கள்
நட்ப்பில் விடாமல் கெடுக்காதீர்கள்

\நட்ப்பில் விருப்பத்தை காட்டுங்கள்
நட்ப்பில் விரோதத்தை காட்டாதீர்கள்

நட்ப்பில் தட்டி கொடுங்கள்
நட்ப்பில் தட்டி கழிக்காதீர்கள்

நட்ப்பில் தவறுகளை குறையுங்கள்
நட்ப்பில் தன்னம்பிக்கையை ஏற்ருங்கள்

நட்ப்பில் மனம் விட்டு பேசுங்கள்
நட்ப்பில் மனப்புழுக்கம் கூடாது

நட்ப்பில் அன்பை கூட்டுங்கள்
நட்ப்பில் அரவணைத்து வாழுங்கள்

****************************

நட்ப்பு

தினம் தினம் புது புது
நட்புக்கள் கிடைக்கலாம் -ஆனால்

நினைவில் நிலைப்பதும்
நிழலாய் தொடர்வதும்
உயிரோடு கலப்பதும்

பார்க்க முடியாது போனாலும்
பார்த்தாலும் பேசமுடியாது போனாலும்
நினைவுகளோடு தொடருவது -உயிர்
நட்ப்பு என ஒருவரே இருத்தல் முடியும் -யாருக்கும்


********************************

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஜடம் எனும் உடல்
உயிர் எனும் ஜீவிதம் வாழ
உயிர் காக்கும் உணவு பயிர்களை
உலகிற்கும் கொடுக்கும் விவசாய பெருமகனே

விவசாயம் எனும் ஆழகிய கலையயை
தொன்று தொட்ட பாரம்பரிய
உயிர்காக்கும் உன்னத தானியங்களை
உயிர்ப்பித்து உலகிற்கு அளிக்கும்
உன்னத உழவனே உன் ஆயுள் நீடித்து
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க -என
வாழ்த்தும் அன்பு தோழமை

********************************

நட்ப்பு

என்னால்லும் முடியும்
உன்னாலும் முடியும்
ஒருவரை மறக்க +ஆனால்

நம் நிணைவுகள் மட்டும் மறக்காது -எப்போதும்
நம் நட்பின் ஆழத்தை -அது
கடலில் புதைந்த ரகசியமாய்

******************************

முத்தம்

ஆதரவாய் ஓரு முத்தம் -தலையில்
பரிவாய் ஓரு முத்தம் -நெற்றியில்
இமையாய் இருபேன் என ஓரு முத்தம் -கண்களில்
மூச்சாய் இருபேன் என ஓரு முத்தம் -மூக்கில்
பட்டுபோல் காப்பேன் என ஓரு முத்தம் -கன்னத்தில்
உயிராய் காப்பேன் என காதலாய் முத்தம் -உதட்டில்

*******************************

குடை

புறாவுக்கு பூணை குடை பிடித்தாலும்
பூனைக்கு புறா குடை பிடித்தாலும்
மழை தூறலின் சிதறல்கள்
இரண்டிற்கும் தெரிககத்தான் செய்யும்
சிந்தனைகளும் சிறகடிக்கதான் செய்யும்
உணர்வுகளோ உல்லாசமாய் மாறும்
உறக்கமோ ஓடி போகும் தொலைதூரம்

**********************************

பிறந்த நாள் வாழ்த்து

பிறப்பதும் ஓரு முறை
இறப்பதும் ஓரு முறை
வாழ்வதும் ஓரு ஜென்மம்
பிறரை வாழ்விப்பதும் ஓரு ஜென்மம்

உயிர்களிடத்தில் அன்பாய் இறு
நட்ப்பாய் நேசி -உண்மை
நட்ப்புக்களையும் நேசி
அன்பபை யாசி அதிகாரத்தை -யோசி

பண்பை பகிர்ந்து கொடு
பாசத்ஹை மொத்தமாய் கொடு

மனதில் படுவதை பட்டுன்னு சொல்லிவிடு
மனதிற்கு பிடிக்காததை சட்டுன்னு விட்டுவிடு

உண்மையாய் உழை ஊதாரியாய் இருக்காதே
உனக்காகவும் வாழ் ஊருக்காகவும் வாழ்

என்றும் அன்புடன் நீ சிறப்பாய் வாழ
அன்புடன் வாழ்த்தும் நட்ப்பு

********************************************************

அன்பு

அன்புக்கு இல்லை தடை ஏதும்
ஆசைக்கும் இல்லை தடை ஏதும்
பண்புக்கும் இல்லை தடை ஏதும்
பாசத்துக்கும் இல்லை தடை ஏதும்
அத்தனையும் அடங்கிய ஓரு சொல் -அன்பு

பொறாமைக்கும் உண்டு தடை -*எப்போதும்
போட்டிக்கும் உண்டு தடை -*எப்போதும்
பொல்லாப்புக்கும் உண்டு தடை -*எப்போதும்
இவையும் தடுக்கும் ஓரு சொல்-அன்பு

****************************

இதயம்


உன் -இதயத்தில் அழகி இருந்தாலும்
இல்லை-ஓராயிரம் அழகிகள் குடிவந்தாலும்
எனகென்று ஓர் இடம் -இருக்கும் -அது
உன் உயிர் உனைவிட்டு பிரிந்தாலும்
நினைவுகளாய் தொடரும் உன் -ஆவியுடன்

உன் - இதயமெனும் கூட்டுக்குள் இல்லாத
நினைவுகளாய் நான் மறைக்கப் பட்டாலும்
உன் -உயிர் எனும் துடிப்புகளில்
நிலையில்லாமல் துடிப்பது -புரியும்

நீ மறைத்தாலும் மறுத்தாலும் மறந்தாலும்
உன் -ஓய்வொரு துளி நினைவுகளும்
என்னுடன் என் நினைவுகளுடன் என புரியும்

இதம் என்பது குட்டி குடுவை -அதில்
கொட்டிகிடக்கும் உணர்வுகளோ எல்லையில்லாத -வானம்

******************************

எந்திரம் இல்லை நீ

கருக்கலிலே கண் விளித்து
கடமை செய்திட கருத்தாய் கிளம்பி
காட்டையும் மேடையும் கடந்து
கரும்புகாட்டையும் தென்னதோப்பையும்
கூலிக்கு ஆள்பிடித்து நீயும் அவர்களுடன்
களைப்பின்றி வேலைதனை செய்தாலும்

இரவுவரை ஓய்வின்றி உழைத்தாலும்
உணகென்று ஒர் ஆசையும் இல்லையோ?
மனிதன் என்றால் மனமும் ஆசைகளும் உண்டு
நீயோ - எதையும் எதிர்பார்காது
ஆசைக்கு இடமின்றி அபூர்வமாய் போனாய் ?

ஓயாது உழைக்கும் இயந்திரத்திற்கும்
பழுது என்று ஓய்வு கிடைக்கும்
நீயோ -ஓய்வின்றி உழைக்கிறாய் ஏனோ?
படுத்தும் தூக்கம் கவலைகளுக்கு டாட்ட ஏனோ?

நண்பா நீ மனித உயிர்
உணகென்ற ஆசைகளும் உணர்வுகளும் -உண்டு
அதனை உன்னுள் புதைத்து கொள்ளாதே -நீ
இயந்திரமாய் மாறி விடாதே -நீ

உணகென்று வாழவும் பழகு
உனக்குள் ஆசைகளை விதைத்து கொள்
இயற்க்கையையும் இசையையும் ரசி
உணவை ரசித்து உன் உணர்வுகளுக்கு
உன்னதமான உயிரோட்டம் கொடு -நீ
மனிதராய் பிறக்க மாதவம் செய்தடல் வேண்டும்
என்ற பாரதியின் கூற்றுக்கு உயிர் கொடு
உண்னை நீ மதி விதியை நினைத்து
மதியை இழக்கதே இயல்பாய் இரு -நீ
எப்போதும் இயந்திரமாய் இருக்காதே
*******************************

மனமே

உணகென்று பல மனம் துடிக்க
உன் -வரவுக்காக காத்து கிடக்க
சுக துக்கங்களை பகிர நினைக்க -நீ
உன் மனம் மட்டுமே போதுமென்று
உன்னில் உண்னை புதைகாதே

உண்னை பாராது ஏங்கும் மனங்களோ
உண்னை கானது விழியோரத்தில்
கண்ணீர் துளிகளுடன் காத்திருப்பதை அறிவாயோ ?

உண்மை அன்புக்குள் சண்டை வேண்டாம்
புரிதல் அவசியம் ஒருவருக்கு oruvar
vittu கொடுத்தல் உண்மை அன்பு

சின்ன சின்ன ஊடலும்
சிங்கார சிரிப்பும்
சிறுபிள்ளை தனமான சண்டையும்
உண்மை அன்பில் சகஜம்

என்னதான் கோபித்தாலும் -உன்
வரவை ea ea ஈதிர் நோக்கும் -உன்
அன்பு மனதை எப்போதும் மறைக்காதே

**********************************