வெள்ளி, 5 ஜூன், 2009

இருட்டு

நட்சத்திரங்களும் சந்திரனும் மின்னும் ....
கும்மிருட்டு வாணமும் ...........
மின் மினி பூட்சிகளின் .....
புளுக் புளுக் மின்னல்களும் ......
வண்டுகளின் ரீங் ரீங் ஓசைகளும் .....
பூசிகளின் கிரீச் கிரீச்சதமும் ......
நாய்களின் குறைத்தாலும் .....
அவை -ஊளையிடும் ஒலியும் .....
என்கேயோ தொரத்தில் சுடுகாட்டில் ....
வாசிக்கும் ஒத்தை மேளமும் .......
காற்றின் வேகமான சுழற்ச்சியும் .. ......
அலைகளின் ஆர்பரிப்பு ஓசையும் ......
அதில் -மிதந்து வரும் சில்லிட்ட காற்றும் .....
சாலையில் செல்லும் ஒன்டிரண்டு ......
வாகணங்களின் வேக சத்தமும் ......
எஅகேயோ - செல்லும் ரயில்களின் .........
கூ கூ கூ வென்ற ஒலியும் ......
கவிணர்களின் சிந்தனைகள் .......
காட்ராட்றாய் பாய்ந்து வருவதும் .....
காவியங்கள் படைக்க கர்ப்பனைகளை ......
தூண்டிடும் ஆரவாரமில்லாத .....
அமைதியான இரவுகள் -உலகத்தில் .....
தினம் தினம் நமக்கு வந்திட்டாலும் .......
இந்த இரவுகளும் அழகோ அழகுதான் ......
இதை ரசித்து உணர்பவர்களுக்கு
பகலைவிட இரவின் அமைதியும் ....
ரம்மியமும் அழகும் மென்மையும் ......
இனிமையும் கிடைக்கும் இன்பங்களும் .
..ஆரவாரமில்லா உலகும் எல்லோருக்கும் ///
ரொம்ப ரொம்ப பிடிக்கும் ....

செவ்வாய், 2 ஜூன், 2009

சிநேகிதன்

சிநேகிதன்
பிறந்த நாள் வாழ்த்துகள்
விடியும் விடியெல் -இனிமையாகவும் ....
சந்தோசமாகும் விடியட்டும் .......
இந்த ஆண்டு பிறந்தநாள் ....
தென்றலுடன் கலந்து -ஏதோ.....
நினைவலைகளுடன் கழிந்தாலும் ....

அடுத்து வரும் பிறந்தநாள் .....
உம் வாழ்கையின் மறுபிறப்பாய் ......
திருமணத்தில் மலரட்டும் ....

அதற்க்கு அடுத்து வரும் -ஆண்டோ .....
உம் சந்ததியின் தொடக்கத்தை ....
நிலை நிறுத்தட்டும் .......

அதற்க்கு அடுத்து வரும் -ஆண்டோ ...
உம் வாழ்கையின் ....
வசந்தங்களை தொடரட்டும் ....

தொடர்ந்து வரும் பிறந்த நாட்களோ ....
உறவின் சூழ்நிலைகளில் கலந்து ......
சுக துக்க சந்தோசங்களையும் .....
வாழ்கை நெறிமுறைகளையும் ....
அடைந்தும் - சந்தோசமாகவே...தொடரட்டும் ....
நீர் வாழ்க உம் குடி வாழ்க ...
உம் குலம் வாழ்க ,உம் புகழ் வாழ்க....
நீவீர் என்றென்றும் வாழ்க வாழ்கவே ....

நாளை பிறந்த நாள் காணும்
சிநேகிதனுக்கு வாழ்த்துக்கள் ...
லதா சந்திரன்

உயிர்

உயிர்
ஒரு நொடியில் பார்த்த -அவளை ....
பல நிமிடம் மறக்க முயன்றேன் -அனால் ......
சிலமணி நேரமாய் நினைவில் -நின்றவள் ....
பலநாளாய் இதயத்துள் குடிக்கொண்டாள்.....
அட்வான்சும் வாடகையும் இன்றி .....
குடியேறியவளோ என் -இதயத்தை ....
அபகரித்து தனக்கே சொந்த்.மென்கிறாள் .....
நானோ -அவள் இதயத்தில் குடியேறிட்......
கேட்டாலோ இடம்காலி இல்லை .....
என்று -மருதுறைகிறாள் -கட்டாயம் .....
இடம் -வேண்டுமென்றால் ......
குடிஇருப்பவன் காலாவதியானால் ......
கட்டாயம் இடமுண்டு என்கிறாளே....
கடவுளே -என் இதையமே எனக்கு .....
சொந்தமில்லாத போது -நான் .....
எதர்க்காக வாழ்ந்திடல் வேண்டும்மே -உயிர்