ஞாயிறு, 4 ஜூலை, 2010

இந்நாள் இனிய பொன்னாளகட்டும்
இனிவரும் நாள் இனிய
நன்னாளாகட்டும் ... ...
எந்நாளும் நன்னாளாக
அமையட்டும் இனிய
காலை வணக்கம்
**************************************

நட்பு ஒரு தொடர் பாலம் ....
அதில் -தினம் சந்திக்கும் ...
சராசரி மனிதர்கள் -நாம் ..
நாளைய விடியல் ...
நிஜம் என்றால் ....
நம் நட்பும் தொடர்வது ,,,
நிஜமே....நிஜமே......
நலம் நலமறிய ஆவல்
******************************************
நட்பு
நிஜ நட்புக்கு புரிதல் நிஜம்.......
பொய் நட்புக்கோ புரிதல் -ஏது ....
உன் கவிதையின் கருத்துக்கு ...
பதில் தேடிநேன் -புரிதலுடன் ......
ஆரம்பம் எதுவோ- அதன் ..
முடிவுவோ எதுவென்று ....
முடிவின் முடிவோ எதுவென்று .
புரியவில்லை என்றேன் - நான் ..
நட்புடன் என் காருத்துக்களின் ....
முடிவின் முடிவுகளை -இதில் ...
ஒன்று மட்டும் புரிந்தது....
உன் நட்பின் ஆரம்பம் எதுவோ/?
உன் நட்பின் முடிவுவோ ...?
எதனால் என்று தெரியவில்லை ?
இதில் ஆரம்பம் எதுவோ ?
முடிவு எதுவோ?
************************************************
சிநேக்திதேனுக்கு பாராட்டு
கருவறையில் சுமந்து .......
பெற்றெடுத்த தாயை ...........
சேயாக்த நினைத்து ......
சேவெய் செய்யநினைக்கும் -நண்பரே
உலகில் என்றும் தாய்மை அழியாது ...
பிறந்த பாசம் என்றும் - ..நிலையானது ....
என்று -உம் கவிதை சொல்கிறது .... .
உலகில் என்றும் இவை.......
அழியாதது ... மாறாதது ....
உன் பெற்றமனம் குளிரட்டும் ....
உன் வாழ்வு என்றும் மலரட்டும் ...
மகிழ்ச்சியே நிறையட்டும் ...
போற்றுகிரறேன் உன் பாசத்தை ./..
.வாழ்துகிறேன் உன் நேசத்தை ...
வாழ்க தாய்மை வளர்க சேய்மை .....
லதா சந்திரன்
.. ...
*****************************************
செடி
எதிர் வீட்டு சுவரில் ..
முளைத்து வரும் ....
ஆலம்செடி என்ன -நினைக்கும்.... ?
எத்தனை நாட்கள் -என்னை....
பூமிஇல் நட்டு வளர்தார்கள்....
தரைஇல் நின்று என்னை ....
அண்ணாந்து பார்பார்களே .....
நான்- இப்போது இவர்களை.... .
சுவரில் இருந்து கீழே ....
குணிந்து .. பார்கிறேன்...
மண்ணில் தான் . நான் -வளர்வேன...
சிமின்ட்சுவரிலும் வளர்வேன்னை
அறிவிஎல் வளர்ச்சி ....
மனிதர்களுக்கு மட்டும்தான....
எங்களுக்கும் உண்டு-என...
எண்ணி சந்தோசமாய்...
வளர்கிறதா...வளர்கிறதே
*********************************************ள்
உளி
உளி கொண்டு செதுக்கிய
பாறை சிற்ப்பமாகும்
வணக்கும் கடவுளாகவும் ....
வாழ்கையை உணர்த்தும் கோலமாகவும் ....
பார்போரை பரவசப்படுத்தும் ..
சிந்தனை கொண்டு செதுக்கிய -மனம் ..
பண்பட்ட சோலைவனமாகும் ......

******************************************
அன்பும் பண்பும்
பாசமும் நேசமும் ..-கலந்து
எப்போதும் மணம் வீசும் ....
எல்லோரையும் நேசிக்கசெய்யும்
சிற்பங்கள்போல் அண்பு மனங்கள்
எல்லோர் நினைவிலும் ...
என்றென்றும் நிலைத்திருக்கும்
*********************************
மரம்,
வாழும் போது மற்றவர்க்கு ..
நீ - கொடைதந்து வாழ்ந்தாலும் ....
வீழும்போது சாரல் போல்
மறைந்தாலும் -நீ மரத்தின்
காற்றை மூச்சாக சுவாசித்தாலும்
உன் சுவாசம் நின்றதும் -அதை
உணர உனக்கு ஒரு உறவு
வேண்டும் தோழலா
உன் முடிவய் ulagam உணர
உன் கதியை யாரும் அறிய
உனக்கு ஒரு உறவு வேண்டும்
நண்பா நண்பா ... .
*****************************
* நீ
உன் மனதை தொட்டு சொல் -நீ
உனக்காக வாழ்கிறாய் -என்று
உன் ஊயிரை நினைத்து -சொல்
நீ -உண்மையாய் வாழ்கிறாய் என்று
உனக்கென்று ஓர் உறவு வேண்டும்
உன் உண்மை நிலையை
உலகிற்கு உணர்த்த
உண்மை தோழனே
**********************************
நட்பு ...
நட்பே ...நட்பே..பிரியாதே ...
நாளைய ..உலகம் நம் கையில் ....
உறவை ..உறவை ..மறகாதே ..
உலகம் ..உன்னை வெருகாதே
நட்பை ..நட்பை ..வெருக்காதே....
நடக்கும் ..நன்மைஎய் இழக்காதே ....
உன்னில் என்னை பிரிக்காதே...
உண்மை என்றும் மறக்காதே....
உலகுக்கும் ..உறவுக்கும் ..கைகொடுப்போம் ....
உண்மையை ஏற்று நடத்தி வைப்போம் .....
கள்மையை என்றும் அகற்றிடுவோம்
காலத்தை வென்று காட்டுவோம் ...
உலகினில் உண்மையை உணர்த்திடுவோம்
ஊரை கூட்டி மகிழ்ந்திடுவோம் ......
ஊயிரினில் ஊயிறாய்.கலந்திடுவோம் ....
உண்மை நட்பை உணர்த்திடுவோம்
*******************************

காதல்
பணம் பார்த்து வந்த -காதல்
பணம் தொலைந்ததும் ....
தானும் தொலைந்துவிடும் ...
உணர்சி கொண்டகாதல் ....
இச்சை தீர்ந்ததும் -முடிந்துவிடும் ...
உணர்வோடு வந்த காதல் ..
உயிர் உள்ளவரை போராடும் ....
உள்ளத்தோடு கலந்த காதல் ....
சாவிலும் கலந்துவிடும் ....
உலகம் வென்ற காதல் ....
காவியமாய் மாறிவிடும் .....
உலகில் எப்போதும் எப்போதும் .....

தயவு செய்து காதலை தவிர வேறு கேட்கவும் ...போர் அடிக்கிறது
உலகில் எத்தனையோ கேட்பதற்கு இருக்கிறது
*****************

தமிழ் மொழி
தமிழ் மொழி இன்பும் தரும் ...
தமிழ் மொழி தூக்கம் தரும்.....
தமிழ் மொழி இசையெய் தரும்...
தமிழ் மொழி நட்பு தரும்....
தமிழ் மொழி அறிவு தரும்....
தமிழ் மோழி பேச்சு தாரும் ....
தமிழ் மொழி ஒற்றுமையை தரும்...
தமிழ் மொழி இளமை தரும்.....
உலகில் எனக்கு பிடித்த மொழி தமிழ்
***********************************
மழை
மழைநீர்
தேங்கிய குட்டையில்
தெருவிழகு
தன் முகம் பார்கிறது
************************
சுனாமி
பூமாதேவியின் சுமை தாங்கது ....
அழுதாளே கடல் அன்னை....
தன் கண் நீரை காசாக்கும் .....
கயவர்களையும் கடந்தாளே.. ....
தன் குஞ்சு மீன்களை கவர்ந்துவிடும்....
மீனவர்களையும் கடந்தாளே...
தன் கண் நீரின் வரவாலே கரையின் ............
எல்லய் தொட்டு நநைத்தாளே ............
தன் தங்கை சுமை-தீர்த்து .......
ஆவேசமாக திரும்பிநாளே ......
போகும்போது சுமையான
தனக்கு கிடைத்த உயிர்களஎல்லாம் .......
கண்ணீரால் தான்வாறிச் சென்றாளே .......
உலகத்து மக்கள் எல்லாம் ...
கண்ணீர் விடச் செய்தாளே .........
சுனாமி என்ற புகழையும்
தான் வாங்திச் சென்றாளே.....................................................
************************
வினோத்
வினோத் வினோதமானவன் -நீ
உலகில் என்றும் நிலைபவனே...
எத்தனை நினைவுகள் உன்மனதில்...
அதை -உன்னில் நீயே மறைகின்றாய் ...
உணர்வில் i மறைத்து திரிகின்றாய்
உனவை உண்டு மகிழ்கின்றாய் ...
மொத்தத்தில் நீ பேசுவதில்லி
மொவ்னமாய் இருந்து பார்க்கிறாய்
சாதனை நீயும் சேதிடுவை
சந்தோஷமக்த வல்திடுவே
*********************

கருத்துகள் இல்லை: