ஞாயிறு, 4 ஜூலை, 2010

puthukavithai

விளம்பரங்கள்
வளர்ந்து விட்ட குழந்தைகள் .....
தம - உயரத்தை கீழ் நோக்கி ......
சந்தொசிக்கின்றன தம் -அம்மாக்கள் ....
கொடுக்கும் காம்ப்ளான் ஆர்லிக்க்ஸ் ......
மகிமைகளை எண்ணி எண்ணி ......
வியப்பது விளம்பரங்களின் உதவியால்

பெண்களோ ....தாங்களின் ....அழகினை .......
கண்ணாடியின் முன் நின்று ரசிகிறார்கள்.....
அமாம் சோப்பின் மகிமையையும் ...
பட்டு மேனிக்கு லக்சையும் .....
முகத்தின் ஜொலு ஜொலுப்பிர்க்கு ....
பாரன்லவ்லி பேர்எவேர் கார்னியரின் ....
மகிமைகளை நினைத்து -இவை ......
நடப்பது விளம்பரங்களின் உதவியால் .....

இளமையை தாண்டிய வயதில் ..-தம்மை ......
இளமயாக காட்ட நிணைக்கும்.......
ஆண்களும் பெண்களும் .......
பீஉட்டி பார்லர்களில் உதவியால் .....
தங்களை அழ்கு படுத்திக்கொள்வதும் .....
ஜிம் எக்ஸ்ச்சசைஸ் என்றும் ...........
சில - உபகரணங்களின் மூலம் .....
தம - உடல்களை மெலியசெய்வதும் .....
நரை முடிகளுக்கு வித விதமான .......
வண்ணங்களை பூசி இளைனர்களை ...
மிஞ்சும் வகையில்; முடி அலங்காரம் .....
செய்து சந்தோசிப்பதர்க்கும் .....
..உதவுவது விளம்பரங்கள் .....

தாத்தாக்களும் பாட்டிக்களும் .....
வாழ்வின் கட்சிவரை துன்பமில்லாமல் .....
வாழ் -வங்கிகள் இந்சுரன்சுகளில் ....
சேமித்து வாழ உதவியது ......
விளம்பரங்கள் .....

பேன் தொல்லைகளும் ....
பொடுகு தொல்லைகளும் -நீங்கி


செம்பரட்டை முடிகளும் ...
குருவிக் கூடு தலைகளும் ....
பளபளப்பாக சாம்புகளின் ....
மகிமையால் ஜொலிப்பதும் ...
எல்லோரும் சந்தோசிப்பதற்கு ....
உதவுவது விளம்பரங்கள் .......
தேவையான நல்ல ஆடைகள் வாங்கி அணியவும் ....
நகைகள் வீட்டு சாமான்கள் அத்தனையும் ......
வாங்கி சந்தோஷபட உதவுவது ........
விளம்பரங்கள் ....
இவை எல்லாம் சந்தோசமாகவும் .........
தம ஆசைகளை நினைத்தை .....
அடைபவர்களுக்கு உதவும் .....
விளம்பரங்கள் வியாபாரத்தை .....
விரிவு படுத்தும் உத்திகள் ......

****************************************
.நல்ல செய்யல்களும் நடக்கின்றன ...
பட்டி மன்றங்களின் கருத்துக்களும் .....
அரட்டை அரங்கத்தின் மூலமாக ....
ஏழைகளுக்கு பண உதவியும் ..
அநாதை இல்லங்களுக்கு நிதிகளும் ....
வசதி இல்லா ஏழை குழந்தைகளுக்கு ......
படிக்க படிப்பு வசதிகளும் ....
கல்லூரியில் படிக்க கடன் வசதிகளும் ...
இவை எல்லாவற்றையும் அடைய .....
உதவுவது விளம்பரன்களே......
********************************

இதயம்

உன் இதயத்தில் ........

வீழுமோ என நினைகிராயே ....
முட்டாள் -உண்னை பிறிந்தால் .....
உன்-பெற்றோரின் இதயத்தில் ......
விளபோகும் ஓட்டையை -நீ ....
அறிய மாட்டாயா ?
உண்னை -நிணைகாத யாரோ ......
ஒருத்திக்காக கவலை படுகிறாய்- நீ .....
நீயாகவே அவளைபற்றி ...
கவலை கொள்ளுதல் வீநே .....
நே -பூமிக்கு வர காரணமான ....
பெற்றோரி நிணைகாத உன்னக்கு ....
இதையத்தில் ஓட்டை விழுந்ததற்கு -பதில் ...
வெடியே விழுந்து நீ-ஒரே...
நொடியில் இறைவனடி சேர்ந்திருக்கலாம்




*************************************************
கொலுசு

உண்னவளின் கொலுசு சத்தம் ....
ஊருக்கே தெரிகிரதே......
வீட்டில் இருக்கும் .நேரமெல்லாம் ...
நீ -கொலுசு சத்தம் கேட்கும் ...
ஓவ்வொரு நிமிடமும் .-அவளோ .....
என -தெருவை எட்டி பார்ப்பதும் .....
முகம் -சுருங்கி போவதும் ....
அவளுக்காக தெருவின் ....
குட்டிசுவரில் நீ காத்திருப்பதும் ....
ஊருக்கே தெரிந்த விஷயம் ......
உன் -*போல் பொழுது போகாத விசமிகள் ......
பூனைக்கு கொலுசு கட்டி -தெருவில் .....
ஓட விடுவதும் நீ அவளோ -என ....
ஓடி பார்ப்பதும் மீண்டும் ......
திருட்டுபூணை போல் ......
சுவற்றில் அமர்வதும் ....
தினம் தினம் நடக்கும் கூத்து .....
இதில் நீ நாயகன் -அந்த ......
பூனைதான் எப்போதும் .....
வரும் கதாநாயகி ...
கொலுசுக்கு உரியவள் ஒருமுறை -கூட ....
உண்னை தேடி வந்ததாக .....
சரித்திரம் இல்லை ....


*************************

ரோஜா

நீ மட்டும் நேசிக்கும் -உன் ....
காதலிக்கு ரோஜா பிடிக்கும் ......
என -அறிந்த நீ அவளுக்காக .....
திருடி வைத்த ரோஜா செடி .......
பூ பூக்கும் முன்னே ....
அவளுக்கு ரோஜா பிடிக்குமென .....
அறிந்த யாரோ ஓரு -ராஜா.....
அவளுக்கு ஓரு தோட்டத்தையே .....
போட்டு தந்து பூ பறிக்க ......
ஆளும் போட்டு உன் -போல் ....
முட்களை வெட்ட முறுக்கு மீசை ...
ஆட்களையும் வைதானே காவலுக்கு ...
நீ பூவை பறித்து கொண்டுதான் ....
அவளை பர்கவேண்டுமென் ......
தினமும் செடியையே....
பார்த்து கொண்டிருக்கிறாய் ....
உன் -செடியில் பூக்கும் பூக்கள் ....
உனக்கு தெரியாமல் இரவிலேயே..... ....
பரிக்கப்ப் பட்டு தினமும் ....
உன் -தம்பியின் காதலியின் .....
.தலையை அலங்கரிப்பது தெரியாமலும் ....
உன் காதலி கை மாறியது தெரியாமலும் ...
நீ நட்ட ரோஜா செடியையே....
தினமும் உற்று பார்த்து ...
கொண்டு இருகிறாய் ..பவம் நீ
****************************************************
கல் -கண்ணாடி - காதல்

கல்லில் கடவுளை கண்டாலும் ......
என்னில் -நீ காதலை கண்டாலும் ...
நீ -வணங்குவது கடவுளைதான் ....
அருளும் அவனே வழங்குவான் .....
என்னை நீ அடைந்திடவேட ......

இனி -என்னை கண்ணாடியில் ......
பார்காது உன் காகித .......
கவிதைகளில் பார்கிறேன் ......
உன் -உணர்வுகளை அறிகிறேன் ......
அவற்றின் உண்மைகளை நடத்துவேன் ......
என் -இதய கண்ணாடியில் பிரகாசிக்கும் .....
உன்-பிம்பம் மறையாது .....
என்னுள் ஒளித்து வைத்து கொள்கிறேன் ....

என் -வீட்டு கூரையின் ஓட்டையில் ......
என்னை -பார்த்து சிரிக்கிறான் சூரியன் ....
அகதியாக வந்த -நீயோ .....
அதிகாரியான அவனை அடைதல் .....
ஓட்டை வீட்டில் பொத்து பெய்யும் ......
மழை -வீட்டையே மூளகியடிப்பது போல் ...
நிவாரணம் அளிக்க வந்த -அவனுக்கு ....
நீ-நிதியாக போனால் போனஸ் அவனுக்கு ....
உன்னுடன் -வந்த அகதிகளின் நிலை ..-இனி ....
உன் வாழ்வு நிலைக்கும்- இனி ....
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் ....
மருமகள் என்ற முறையில் ......
கெட்டிகாரி நீ சாதித்து விட்டாய் ....
தனி பூமி வேண்டுமென்று .....
தமிழகத்தை உன் சொந்தமாகி கொண்டாய்



**************************

கருத்துகள் இல்லை: