வெள்ளி, 2 ஜூலை, 2010

puthukavithai

காதல் அழகு
வாழ்விற்கு கணவு -அழகு ....
அந்த கனவிற்கு கற்பனை -அழகு .....

கணவு கற்பனை இரண்டையும் .....
சாதித்து காட்டுவது மனிதனுக்கு- அழகு .....

காதல் எல்லோருக்கும் -அழகு .....
ஆனால் எல்லோரும் அந்த -அழகை .....
நேசிகத்தான் முடியும் -சிலரே ....
அதை சுவாசித்து வாழ்கின்றனர்
**************************************
முத்தங்கள்
உட்சி முகர்ந்து முத்தமிடுவது ......
மொத்த அன்பையும் உணர்த்துவது ....

கண் இமைகளில் முத்தமிடுவது ......
உனக்கு கண்ணாய் இருபேன் என உணர்த்துவது ....

கன்னத்தில் முத்தமிடுவது ......
பிடித்த உயிர் என உணர்த்துவது ....

உதட்டில் முத்தமிடுவது ......
உயிரோடு உயிராய் இணைத்தவர் என உணர்த்துவது ....

கைகளில் முத்தமிடுவது ......
மரியாதையை உணர்த்துவது .......

கால்களில் முத்தமிடுவது ......
கடவுளாக நேசிப்பதை உணர்த்துவது .... ********************************************************
வலைதள காதல்
வலைத்தளத்தில் வலை பின்னும் -சிலந்திகளே .....
காதல் கூடு கட்டும் பறவைகளே ......

உம் -ஜோடி சரி என்று உணர்கிரீரோ .....
அதன் -உண்மை நிலை அறிகிரீரோ ......

பலரும் இங்கு காதல் என்ற மாயையில் -சிக்கி ...
அதன் வேகத்தில் சந்தோசித்து .....
சிலநாளில் முறிவடைந்து சோகத்தில் மூழ்கி ....
வாழ்கையே முடிந்தது என்று .....
இங்கிருந்து காணாமல் போவதேனோ ....

சில காதல் திருமணத்தில் முடிவதும் .....
சந்தோசம் என்றாலும் நடக்கும்வரை ....
.சந்தேகமே சந்தேகமே....

திருமணத்தில் சந்திக்கும் போது ...
நிறை குறைகள் தெரிவுதில்லையோ .....

ஐயோ -காண்பவர்கள் சிரிக்கிறார்களே .../....
பெண்ணோ ஒட்டகம் .....
மாபிளையோ எருமைபோல் ....
என்ன இது பார்க்காத வலைதள காதலோ ....
காதலுக்கு கண் இல்லை .....
என்பது இது தானோ -என்று ....
***********************

குயில்
கருப்பாய் பிறந்தவர்களுகோ ....
அட்டை கறுப்பர் என்ற அடை மொழியும் ....

பாட தெரிந்த கருபர்களுகோ ....
குயில் பாட்டு கறுப்பர் ....
எனும் அடை மொழியும் ....

கருப்பு குடும்பங்களுக்கோ ....
கருவாச்சி குடும்பம் எனும் -அடைமொழியாய் ...

பல குயில்கள் ....
பாட மாறுகின்றன....
சோகம்தான் நம் ....
வாழ்க்கை என்று எப்போதும் ....

குயில்களுக்கு கூடு ....
மறுத்த காகங்களும் ....
குயில் குஞ்சுகளுக்கும் -இனம் ....
தெரியாது இறையூடி மகிழ்கின்றதே ...

பறவைகளுக்கும் இனம் மொழி ....
வேறுபாடு தெரிகின்றபோது ....
மனித மணமகளை .......
சொல்லவும் வேண்டுமா ......

கூடுவிட்டு கூடு பாயும் ....
வித்தை அறிந்தால்.....
யாருகுமே நிலையான உண்மை ...
மனம் இல்லை என அறியலாமே .....
இதில் பெண்கள் மட்டும் ....
விதி விலக்கு அல்லவே....

பறவைகள் கூடு மாறினாலும் ....
குணம் மாறி போவதில்லை ......
மனித மனங்களோ -மாறினால் .........
மரணமெனும் கூட்டுக்குள் .....
அடங்கி நிமதியை தேடமுயல்கின்றன ...
இறக்கை முளைத்ததும் ......
..பறக்க தெரிந்ததும்........
பறவைகள் இடம்மாறி வாழ்கின்றனா ......

மனிதர்களில் பலரோ ஊர் மாறி ....
போய் பார்ப்பதும் கிடையாதா ....
***************************************************
பொங்கல் வாழ்த்து
வீதியை அடைக்கும் .....
வண்ண வண்ண கோலங்களும் ...
இளசுகளும் பெருசுகளும் ....

வாய்நிறைய சிரிப்புமாய் ....
புத்தாடையும் புத்துனர்சியுமாய் ....
பொருபான எண்ணங்களும் .....
வாய் நிறைய பொங்கலுமாய் .....

எல்லோரும் மகிழ்சியுடன் .....
கொண்டாடும்... தமிழ் புத்தாண்டு ....
பொங்கல் வாழ்த்துக்கள்
*****************************************
ஓரு வார்த்தை
அன்பு என்ற ஓரு வார்த்தைக்கு அம்மா .....
யாசிப்பு என்ற ஓரு வார்த்தைக்கு கடவுள் .....
நேசிப்பு என்ற ஓரு வார்த்தைக்கு நீ .....
அதை சுவாசிக்கும் ஓரு வார்த்தைக்கு நான்

புத்தாண்டே வருக வருக
புத்தாண்டே வருக வருக ........
புது மலரே வருக வருக ........
புதுமைகள் பல படைத்திட வருக வருக .......

புண்ணகையும் பொன்னகையுமாய் ....
பூரிப்புடன் எல்லோரும் சிறப்பாய் - வாழ .....
புத்துணர்வுடன் எழுச்சிக் கொண்டு வருக வருக ......

ஏழ்மை எனும் வார்த்தைகள் இன்றி .....
எல்லோரும் ஏற்றமுடன் வாழ வருக வருக ....

கல்வியின்மை இல்லை எனும் பேசின்றி ......
எல்லோரும் கற்றவர் களாக மாற்றிட வருக வருக ......

நாம்-பிட்சை கிற்கும் நிலைமை மாறி ......
பிற நாட்டோர் இங்கு கையந்தும் படி வருக வருக .....

உலவும் பெருகி நாவும் பெருகி ..-எல்லோரும் ........
வயிறார உண்டு மகிழ வருக வருக ......

நம் -தேசம் விற்கும் தொர்கிகளை .....
நீ -அழித்திடவே வருக வருக ....
****************************************
முதுமை காதல்
காதலுக்கு கண் இல்லை என் பதைவிட .....
பல்லும் இல்லை என்பதை விட .....
மந்தமான காது இருக்கே ....

தனிமையை வெறுக்கும் .....
முதுமை அன்பிலோ ....
ஒருவரை ஒருவர் திட்டுவதை ....
ஏதோ பழங்கால நிணைவுகளை ....
கூறுவதாக நிணைத்து .....
சந்தோசித்து அசைபோடுவதும் ....

அன்பாக பேசும் போது ...
திட்டுவதாக நிணைத்து ....
சண்டையிடுவதும் முதுமை ....
காதலின் சோகம்பா
***********************************
செலீனா குட்டி
உண் -முகத்தை பார்த்துதான் ....
தினமும் ஆதவன் பிரகாசிகின்ரானோ ....

உண் -கனிவு பார்வையில்தான் .....
பசியும் மறந்து போகிறதோ ....

உண் -அன்பு pea சில்தான் ....
மனம் கரைந்து போகிறதோ .....

உண் -சிந்தனையும் கவிதையும் ....
புன்னகையும் அன்பும் கனிவும்தான் ....
உண்னை நாட செய்ததோ சிவாவை

*****************************************

கண்ணீர்
கத்தியின்றி ரத்தமின்றி .....
செலவுமின்றி செயலுமின்றி ....
ஆயுதமாய் இருக்குது ......

அரசரையும் ஆண்டியாகும் ......
ஆண்டியையும் அரசராகும் .....

தைரியத்தையும் கோழையாகும் .....
கோழையையும் தைரியமாகும் ....

ஆறுகரை கடலெல்லாம் .....
புரண்டாலும் அடங்கிடும் .....

கண்ணீரோ ..பெருகெடுதால் .....
அடித்து புடித்து நினைததெல்லாம் ....
அடைந்து விட்டு அடங்கிடும்...
*******************************************

முத்தங்கள்
உட்சி முகர்ந்து முத்தமிடுவது ......
மொத்த அன்பையும் உணர்த்துவது ....

கண் இமைகளில் முத்தமிடுவது ......
உனக்கு கண்ணாய் இருபேன் என உணர்த்துவது ....

கன்னத்தில் முத்தமிடுவது ......
பிடித்த உயிர் என உணர்த்துவது ....

உதட்டில் முத்தமிடுவது ......
உயிரோடு உயிராய் இணைத்தவர் என உணர்த்துவது ....

கைகளில் முத்தமிடுவது ......
மரியாதையை உணர்த்துவது .......

கால்களில் முத்தமிடுவது ......
கடவுளாக நேசிப்பதை உணர்த்துவது ..

மொத்த முத்தங்களும் ஒருவரு கியா .....
தரபட்டால் கொடுப்பது ......
மணைவியாகதான் இருக்க முடியும் ..... .
இது ஓரு நண்பர் கேட்டதற்கு சொன்ன பதில் ......
*****************************************
மூன்று எழுது
நன்றி என்பது மூன்று எழுத்து .....
அதை உணர்த்தும் -அன்பு .....
என்பது மூன்று எழுத்து ......

காதல் என்பது மூன்று எழுத்து ......
அதை உணர்த்தும் - நெஆசம் .....
என்பது மூன்று எழுத்து ......

பிரிவு என்பது மூன்று எழுத்து ....
அதை உணர்த்தும் -சாதல் .....
என்பது மூன்று எழுத்து ....

panpu என்பது மூன்று எழுத்து .....
அதை உணர்த்தும் -குணம் ....
என்பது மூன்று எழுத்து .....

மணம் என்பது மூன்று எழுத்து .....
அதை உணரும் -மனம் ......
என்பது மூன்று எழுத்து .....

நட்பு என்பது மூன்று எழுத்து ......
அதை அடையும் -நன்மை .....
என்பது மூன்று எழுத்து ......


*******************************************
நிலவும் பெண்ணும்
வான மெனும் எல்லைக்குள் ......
வட்டமிடும் நிலவே-நீ ....
உண் -எல்லைக்குள் நின்றே ....
மின்னலாய் பிரகாசிக்கின்ராய் ....
எல்லோருக்கும் சந்தோசம் தருகிறாய் ....
எல்லை இல்லா அமைதியாய் ...
பேசதா நீ எல்லோரும் .....
கதையாய் காதலாய் கவிதையாய் ....
உண்னை பற்றி பேச வைகிறாய் .....

இல்லரமெனும் வட்டமிடும் பெண்களோ ....
குத்துவிளகென்று வீட்டிற்குள் தம் ...
திறமைகளால் பிறகாசிகின்றனர் ......
சிலர் உரைகல்லாய் தேய்வதும் உண்டு .....
இவர்களும் கதையாய் காதலாய் கவிதையாய் .....
எல்லோராலும் பேசபடுகின்றனர் ....

நிலவை எல்லோரும் பார்க்கலாம் ரசிக்கலாம் ......
எல்லா பெண்களையும் எல்லோரும்
கண்டிடவோ ரசிகவோ முடியாதே***********************************************************************************
புத்தாண்டே வருக வருக ........
புது மலரே வருக வருக ........
புதுமைகள் பல படைத்திட வருக வருக .......

புண்ணகையும் பொன்னகையுமாய் ....
பூரிப்புடன் எல்லோரும் சிறப்பாய் - வாழ .....
புத்துணர்வுடன் எழுச்சிக் கொண்டு வருக வருக ......

ஏழ்மை எனும் வார்த்தைகள் இன்றி .....
எல்லோரும் ஏற்றமுடன் வாழ வருக வருக ....

கல்வியின்மை இல்லை எனும் பேசின்றி ......
எல்லோரும் கற்றவர் களாக மாற்றிட வருக வருக ......

நாம்-பிட்சை கிற்கும் நிலைமை மாறி ......
பிற நாட்டோர் இங்கு கையந்தும் படி வருக வருக .....

உலவும் பெருகி நாவும் பெருகி ..-எல்லோரும் ........
வயிறார உண்டு மகிழ வருக வருக ......

நம் -தேசம் விற்கும் தொர்கிகளை .....
நீ -அழித்திடவே வருக வருக ....
******************************************
தமிழ்
தமிழ்லே நீயே ஓரு கவிதைதான் ...
உண்னை வகை பிரித்து ....
எதனையோ மொழிகளில் மாற்றி .....
பாடினாலும் பேசினாலும் ....

தமிழை தமிழாக ...கேட்பதிலும் .....
ரசிபதிலும் கிடைகும் ஆனந்தம் .....
.எல்லோருக்கும் எல்லா ஜென்மத்திலும் .....
கிடைத்திட இறைவன் ஆஸ்ரிவதிக்கட்டும்
வாழ்வு தந்திடவே வருக வருக*
***********************************************
புள்ளி
அவள் -வைத்த புள்ளிகள் .....
உன் -வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி .....
என்கிறாய் திருமணத்திற்கு -பின் ...

அவள் -புள்ளிகள் வைத்ததோ ....
தன் -எதிர்காலத்தை எதிர்நோக்கி .....
பால் பாகெட் களவை தடுக்க -என ....
நீ -தினமும் அவள் கோலமிடும் -நேறத்தில் ....
கவனித்ததாலே அவள் வாழ்க்கைக்கு /.....
நீயே -ஆரம்ப புள்ளி வைக்கும்படி ஆனதோ ...

அதனாலே உன் வாழ்க்கைக்கு -நீயே ......
முற்று புள்ளியும் வைத்து கொண்டாய் .....
விதை விதைத்தது -நீதான் ...
வினையை அனுபவிக்க வேன் டியதும் -நீதான் ...

இது -கடவுள் உனக்கு விதித்த ,...
காலத்தின் கட்டாயமோ என்னவோ
*******************************************
தயக்கம்
அண்ணலும் நோக்கினான் ...
அவளும் நோக்கினாள் ...
இருவருக்கும் தயக்கம் ...

கிழே கிடக்கும் -ஒரு ரூபாயை ....
யார் எடுப்பது என்று ....

இதில் எதுக்கு தயக்கம் -பணம்மோ ...
இருவருக்கும் சொந்தமில்லாத போது ...
யாரோ ஒருவர் எடுத்தது -இருவரும் ....
பிப்ட்டி பிப்ட்டி வைத்து கொள்ளலாமே ....

கஸ்ட்டகால தயக்கமும் நஸ்ட்டமாகாது ...
காலத்தால் இருவரும் இணைதிடவே ....
இறைவன் சோதிகிறானோ இருவரையும்
***************************************
தாலி
தாலி குடும்பம் எனும் ...
பணத்திற்க்காக பெண்ணினங்கள் ...
ஆண்களிடம் தலை குனிவதும் ....

ஆழ்கடலில் நீந்துவது போல்தான் ...
கரை சேர்ந்தால் வெற்றி .....
மூள்கிபோனால் மரணம்தான் ....

என்ன செய்ய கரணம் தப்பினால் .....
மரணம் என்பதுவே மனித வாழ்க்கை .....
*************************************************************
முயற்சி
நீ -ஒரு பெண்ணை காதலிப்பது ...
தற்கொலை என்றாலும் ...

உன்னை -ஒரு பெண் காதலிப்பது ....
கொலை முயற்சி என்றாலும் ....

முயற்சிகளை திரு (மனம் )வினையாகுவது .....
தமக்கு தாமே குழிபறித்து கொண்டு .....
நம்மையும் குழியில் தள்ளுவது பெற்றோறே .....

பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமகின்னா ...
பிற்பகல் தாமே வரும் ....
என்செய்ய விதியை ...
மதியால்தான் வென்று காட்டனும்************************************************************************************
தொலைவது
சிறு பருவ சந்தோசம் -தொலைவது .....
பள்ளி படிப்புடன் .....

வாலிப பருவ சந்தோசம் -தொலைவது ...
கல்லூரி படிப்புடன் .....

வாழ்க்கை பருவ சந்தோசம் -தொலைவது ....
திருமணம் என்னும் படிப்பால் ..... *********************************************************************
அன்டங்காக்காய்
(1) - அன்டங்காக்காய் வீட்டின் மீது ....
அமர்ந்தாலோ வரம்புரை வருமாம் .வீட்டிற்கு .....
காத்தாயி அக்கா ஊட்டுல இன்னிக்கு விருந்துதே .....

(2) -அடி போடி போக்கத்தவளே .......
இன்னும் நாம் திருந்தலடி .....

(1) - ஏன்கா இப்படி சொல்லுதியா .......-
(2) -காக்கா உட்கார்ந்தா வரம்புரை வருவது ......
பொய்யடி பெண்னே உயரத்து கூரையில் .......
உட்கார்ந்து பார்த்தல் இறை இருக்குமிடம் .......
தெரிந்து பறந்து சாப்பிடதான் .....

(1) -ஆமாம்மில்ல தினமும்தான் அங்கு .....
காக்கைகள் இருக்கு நமக்கு உரைகலையே ....


ஒருநாளும் யாரும் வந்ததில்லை என்று .........

(2) -பட்டணத்து காக்கைகள் ....
இப்ப சோறு தின்னறது இல்லாடி .....

(1) -அங்கன இப்ப காக்கைகள் இருக்குதோ ...
(2) - எல்லாம் இருக்கு ஆனா மாறி போச்சிடி ......

(1)-என்னக்க சொல்லுதியா என்ன மாறிச்சி ......
(2)-பட்டணத்து காக்கைகள் சோத்தை சீந்தறது இல்லைடீ .....

(1)- சரி விடுக்கா நாம பெத்த காக்கைகுட்டிக ....
கொட்டிக்க வந்துடும் போய் வேலைலையை பாப்போம் .....


(2)-ஆம்மாண்டி போக்கதவளே பேச்சி பேச்சி......
நேரம் போனதே தெரியலடி நானும் வாரேன் .....

(வெட்டி பேச்சில் வீணா போச்சி வீட்டு வேலை )
********************************************
வரும்
பாட பாட ஞானம் வாரும் ...
பழக பழக பாசம் வரும் .....
படிக்க படிக்க அறிவு வரும் ....
சிரிக்க சிரிக்க இன்பம் வரும் ....
அழுக அழுக துக்கம் வரும் ....
தொலைக்க தொலைக்க தொல்லை வரும் .....
துடிக்க துடிக்க சாவு வரும் *
*********************************************


Sent at 10:31 PM on Friday

கருத்துகள் இல்லை: