சனி, 3 ஜூலை, 2010

puthukavithai

அரவாணி (திருமங்கை )

உன் -thaai செய்த தவறும் இல்லை .......
உன் -தந்தை செய்த தவறும் இல்லை ....
ஆணாக பிறக்காமல் பெண்ணாக பிறந்ததும் .....
பெண்ணாக பிறக்காமல் ஆணாக பிறந்ததும் ...
இது -இறைவன் உனக்கு கொடுத்த வரம் .....

அன்று உன் தாய் -உண்னை........
அரவணைத்து வளர்த்தால் .......
நீ -அரவாணியாக வாழ்வது என்பது ........

இதிலொன்றும் கேவலமில்லையே........
திருநங்கைகள் என மரியாதையும் ........
தரப்படுகிறது உங்களுக்கு வடநாட்டில் .....

யாதொரு நல்லகாரியம் தொடங்கவும் .....
உங்களை அழைத்தே தொடங்குகின்றனர் ......
சிகண்டி என்று மகாபாரதத்தில் ........
திருநங்கை பிறப்பு இருந்ததாலே ........
அதிவீரர் பீச்மரை அழிக்க முடிந்தது .....

நான் -ஆண் என்ற கர்வமும் இல்லாமல் .....
நான் -பெண் என்ற கர்வமும் இல்லாமல் ......
நங்கள் என ஒன்றுரைக்க வந்த .......
தெய்வ ஆத்மாக்களே- நீங்கள் .......

உங்களை புரிந்து கொள்ளவும் ........
அரவணைத்து அன்பு செலுத்தி ......
ஆதரித்து வாழ வைக்கும் ..........
நல்லிதயங்கள் இல்லாததாலும் ........

உம் -வாழ்கையை தவறான -பாதையில் .....
நீங்கள் அமைத்து கொள்ளும் ...
சூழ்நிலை அவலான்களே உள்ளது .....

ஆணுக்கு பெண்ணும் ......
பெண்ணுக்கு ஆணும் ......
அடிபணித்து வாழும் நிலையில்லாது .......
யாரிடமும் யாசகம் கேட்காது .......
தானே தனித்து வாழும் ........
தெய்வ பிறப்புகளே நீங்கள் .....
என -மகிழ்து கொள்ளுங்கள் தற்பெருமையுடன்
******************************************************************ள்
நிழலும் நிஜமும்

மேல் வகுப்பில் கோட்டடித்ததை ......
இருபத்தி இரண்டு வருடனகளாக ... ....
கனவிலும் தொடருகிறேன் -பாசாகி ....
கல்லூரி செல்ல ....இது -நிழலானதோ ......

என் -மக்களோ பள்ளியையும் -தாண்டி ....
கல்லூரியில் அடிவைத்து ......
பட்டம் வங்கபோவதோ நிஜமானது
************************************************

படைப்பு
உண்மைகளையும் நீதிகளையும் ........
உறைக்க படைக்கப்பட்டவர்கள் ......
துறவிகளும் ஞநாணிகளும் .....

பொய்மையையே பேசவும் .....
இருப்பதை இல்லாதது போலவும் .....
இல்லாததை இருப்பது போலவும் ...
கூறி வாதத்தில் ஜெயித்திட ......
படைக்க பட்டவர்கள் வழக்கரிஞர்கள் ........

உயிர்களை காக்கவும் அழிககவும் ........
படைகபட்டவர்கள் மருத்துவர்கள் ....

களவாட படைக்கப்பட்டவர்கள் கயவர்கள் ....
அவர்களை பிடிக்க படைகபட்டவர்கள் -காவலர்கள் ....

அறிவை புகட்ட படைக்கப்பட்டவர்கள் ......
ஆசிரியர்களும் அறிஞர்களும் .......

கவிதை புனைவதற்கும் பாடுவதற்கும் .....
படைக்கப்பட்டவர்கள் -புலவர்களும் கவின்ஞர்களும் .....

இவையாவற்றையும் அறியாத .....
இவற்றை பார்த்து அறிந்திட -பிறந்த்க்தவ்ர்கள் ......
ஒன்றுமறியாத மற்ற பாமர மக்கள் .....
************************************************************
சொல்லடி பெண்ணே
இடை சிறுத்தவள் -நீ ........
புன்னகையில் பெருத்தவள் -நீ .....
பண்பில் தகைதவள் -நீ ........
பாசத்தில் பரந்தவள் -நீ .......
நேசத்தில் இனிப்பவள் -நீ ......
அன்னம் போல் நடையால் -நீ .....
மயில்தோகை தென்றலால் -நீ ....
பால்போல் நிறத்தால் -நீ ..........
தேன் போல் குரளால் -நீ ........
கற்பில் கண்ணகிதான் -நீ .......
கயவர்களுக்கு சுட்டெரிக்கும் நெருப்பு -நீ ......
உண்னை சரணடைய -நான் ......
நினைதது குற்றமாகுமோ .......
கூறடி செல்ல பெண்ணே......

குற்றமென்ன இளைத்தேன் .......
குமரனடி நான் .......
உன் -தாமரை கண்னமத்தில் .....
நாணத்தை காட்டி .....
குடுக்கை வாய்தனில் ....
குருன்சிரிப்பை காட்டி .....
உன் -மான்விழி பார்வையில் ...
சம்மதத்தை காட்டிவிடடி .....
என் செல்ல பெண்ணே.......
தாமரை இல்லை தண்ணீராய் ....
தினம் -தள்ளி நின்று உணை .....


***********************************
நட்பு
குழந்தைகக்ளும் பயப்படுகிரதே........
உன் -உருட்டு பார்வையை பார்த்து .../
கழுத்தையும் அழுகிரதே......
உன் -குரல் கேட்டு .......
சூரியனும் மறைகிறான் .......
உன் -முரட்டு முகம் பார்த்து .....
நான் மட்டும் உண்னை -ரசிகிறேன் .....
நீ -என்னை விட அழகில் மோசமென்பதால் .....
நண்பனாக ஏற்று -நீதானே .....
நான் எத்தனை அடித்தாலும் ....
என்னையே சுற்றி வருகிறாய் .....
நீங எதை சொன்னாலும் ......
சரி என்று தலையாடுகிராய் ...
உலகம வியக்கிறது ,,,,
குட்டையும் நெட்டையும்மான .....
எதிரும் புதிருமான .....
நம் நட்பை பார்த்து
*********************************************
தூக்கம்

தோழமையே நான் தூங்கிநேன் ....
என -எப்படி நித்ஜயித்தாய் -நீ .....
கண்மூடினால் தூக்கமா .....
என் -அறிவு விழித்திருந்ததே......

அதில் -உண்னை பற்றிதானே சிந்தித்தேன் ....
நான் -விழிமூடி உண்னை நினைய்தேன் ......
நீ -விழித்திருந்து என்னை நினைத்தாய் ....
இதுவல்லவா நட்பு ....
*********************************************
ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்கள்

ரிக் வேதத்தை ரிச்ஜாக நிணைத்து ..... ......
யஜூர் வேதத்தை யதார்த்தமாக கையாண்டு ......
சாம வேதத்தை சமாதானமாக நிணைத்து ......
அதர்வண வேதத்தை அக்கிரமாமாக .....
நிணைத்து எல்லா வற்றையும் ஒன்றாக ......
கலந்ததுதான் மனித வாழ்க்கையோ
**************************************************************
நீர் நிலம் காற்று மேகம் நெருப்பு

நிலம் நோக்கி கும்பத்தில் (நிலம் ).......
நீர் சுமந்த பெண்ணே (நீர் )மேகத்து கூட்டமதுவில் (மேகம் )
நெருப்பாய் பிரகாசித்த -என் (நெருப்பு )
கதிர்களின் உஸ்நத்தை ............
தங்க மாட்டாய் -என .....
காற்றதுவோ உனக்கு -சாமரம் ......(காற்று )
வீசியதோ நீ சிரித்திட

*********************************************
கணவு

இரவோடு மணக்கோலத்தில் -நான் .....
சென்றிடுவேன் என உரைத்தும் ......
கனவோடு மனகொலத்தில் -நீ .....
காத்திருந்தது ஏனோ ......
திருமண இக்கட்டில் -மாட்டி ....
இடிதாங்கியாய் மாற ..-எனக்கு ......
மனமில்லை என உரைத்தும்
**************************************************
காதல்

காதல் உன்னிடம் தோற்கவில்லை .....
நீ -என்னை நேசித்ததை .....
நான் மறுத்ததால் ......
தோற்றது நானே-உன் காதலை ஏற்கக் முடியாததால் .......
எப்போதே என் மனம் .......
இன்னொருவருக்கு சொந்தமானதால்
**************************************************
முதல் சந்தோசங்கள்

திருமண பந்தத்தில் -இணைத்த .....
தம்பதியருக்கு இல்லறமெனும் ....... /
அன்பு வாழ்கையில் -தம் ......
ஜீனில் உதித்த -முதல் .....
குழந்தையின் முகத்தை -பார்கையிலே .....
மனதில் ஏற்படும் .-ஆனந்த .....
சந்தோசத்திற்கு எல்லையேதோ ......

வளர்ந்த குழந்தைகளுடைய -பெற்றோர்க்கு ....
அவர்களுக்கு திருமணம் -செய்து .....
மணகோலத்தில் காண்கையிலே.......
இமையோரத்தில் வழியும் -ஆனந்த .......
கண்ணீரும் அவர்கள் மனம் அடையும் ......
சந்தோசத்திற்கும் எல்லையேதோ .....

அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்து ....
பேரன் பேத்திகள் கிட்டி .......
தாத்தா பாட்டி என அழைக்கும்போது ......
அடையும் ஆனந்தத்திற்கும் .....
சந்தோசத்திற்கும் ...எல்லையேதோ .....

அந்தந்த நிலைகளில் ......
எல்லோருக்கும் ஏற்படும் ........
முதல் சந்தோசங்களுக்கு ......
எப்போதும் எல்லையேதோ .........

தாய்க்கு முதல் குழந்தையை .....
சுமக்கையில் ஏற்படும் சந்தோஷமும் ..

குழந்தைகளுக்குபுத்தகங்களை முதுகில் சுமந்து ......
பள்ளியில் அடிஎடுதுவைகும் முதல் சந்தோஷமும் ...

வாலிபனுக்கு தன்னை பார்த்து -சிரிக்கும் ....
முதல் பெண்ணின் முகத்தை -நினைகையில் .....
ஏற்படும் சந்தோஷமும்


***************************************************

கருத்துகள் இல்லை: