வெள்ளி, 2 ஜூலை, 2010

puthukavithai

நோக்கியா நோக்கியா

நோகியாவை வாங்க பிரிக்க -அறிக ...........
அறிந்தபின் அதனுள் உலகம் என அறிக .....................

கிராமமும் சிட்டியுமாக உலகம் முழுதும் ................
ஒருவருடன் ஒருவர் பேச நோக்கியா நோக்கியா.....................

ஆயிரத்தில் ஓரு போன் .நோக்கியா...அதை
அறிந்திடாத உயர்கள் எல்லாம் . வேஸ்டுயா வேஸ்டுயா.................

உலகமெனும் உருண்டை அதனுள் -இருக்கும்................
கோடான கோடி மக்களின் கைகளிலோ நோக்கியா நோக்கியா ..........

மூன்று முதல் தொன்நூருவரை லூட்டியும் ஜாலியும் ................
பாசத்தையும் நட்பையும் பகிர்ந்திட நோக்கியா நோக்கியா .............

அன்பு இல்லாதோர் எல்லாவற்றையும் பிடுங்குவர் ..........
அன்புடையோர் ஏன் முடிந்தவரை ஓரு நோக்கியாவை தருவர் -பிறர்க்கு ..........

தீயினால் சுட்டபுண் ஆறிவிடும் நாள்படநாவினால்...................
நோக்கியாவில் சொன்ன சொல்ல மாறது என்றும் ..........

போன் என்றால் நோகியாவை தவிர நல்லது வேறு இல்லை .....
அதில் உள்ள சிறப்பு வேறு எதிலும் இல்லை இல்லை ............

கண்போன போக்கிலும் கால்போன போக்கிலும் ............
மனிதர்கள் போய்விட்டால் ஓரு கால் பண்ணினால் ...........
உடனே திரும்புவர் வீட்டிற்க்கு.................

நீயின்றி நான் இருக்கலாம் நான் இன்றி நீ இருக்கலாம் .............
நம் -இருவரின் கையிலும் நோக்கியா இல்லாமல் இருக்காது .........

நல்லதோர் நோக்கியா வாங்கிவிட்டு -அதை ..............
தீதிற்கு பயன்படுத்துதல் பாவ மல்லவோ ............
சொல்லுங்கள் விசமிகளே...................


************************************************
: மதமும் மனிதரும்

இந்து மதமோ பல -பிரிவுகளாம் ..................
மக்களோ பல மொழிகளாம் ................
அதிலும் பல பிரிவுகளாம் ............
மந்திரங்கள் ஓத மத்தளமும் முழங்க ..............
தாலிகட்டி திருமணம் சம்பிரதாயங்கள் .............

பழகுவதில் பாசமானவர்கள் .....................
எதிர்பதில் மோசமானவர்கள் ...........................
கடவுள்களோ நூற்று கணக்கில் வணங்கிட ..........
சைவம் அசைவம் என்ன பிரிக்கப்பட்டு -வணங்கிட .................
பந்தங்கள் என்ற நிலையில் -எளிதில் ...........
பிரியாத பிரிக்க முடியாத மக்கள் ....................
இது -கடவுள் என்று சொன்னால் ...............
எதாக இருந்தாலும் கும்பிடும் கூட்டம் ................
காசிக்கு சென்றால் தம் கருமங்கள் .................
தீரும் புனிதம் கிட்டுமாம் -இந்துக்களுக்கு


முஸ்லீம் மக்களோ தினம் ஆறுமுறை ..............
வீட்டிலும் மசூதியிலும் சென்று தம் ...................
கைகளையே கடவுளாக நிணைத்து தொழுவர் ........
பெண்கள் முகம் தெரியாதவாறு ..................
கருப்பு உடைகளை அணிந்திடுவார் எப்போதும் ...........
ஆண்களுக்கு எட்டு திருமணம் செய்ய ...............
சட்டத்தில் இடமுண்டு இப்போதும் .....................
கருப்பு மணிமாலையில் தாலி அணிவர் பெண்கள் ............
திருமண பந்தம் பிடிக்கவில்லை என்றால் ...............
பெரியோர்களின் முன்னிலையில் மும்முறை ...................
தலாக்..தலாக் தலாக் .என்று சொல்லி ...........
எளிதில் முறிக்கும் திருமண பந்தம் ............
ரம்ஜானும் பக்ரீத்தும் இவர்களின் சிறப்பு பண்டிகை ...........
தினமும் அசைவம் சாபிடுவார்கள் ...........
விரதத்தை கடைபிடிப்பதில் மிஞ்சமுடியாதவர்கள் ............
ஒருவரை ஒருவர் கட்டி தழுவி சண்தோசத்தை தெரிவிப்பார் ........
ஜெருசலத்தில் உள்ள மெக்காவே இவர்களின் ....................
புனித தளமாகும் இங்கு சென்றால் ...............
பாவங்கள் நீங்கி ஆத்மா புனிதமுருமாம் இவர்களுக்கு .........
இவர்களும் மற்ற மதத்தினருடன் பாசமாய் பழகுவார்கள்


கிருஸ்தவ மதத்தில் சிலுவை அணிவர் .............
சர்சிற்கு சென்று தம் பிராத்தனைகளை -சொல்லி ....
மெழுகுவர்த்தி ஏற்றி மண்டியிட்டு -தொழுவர் ................
திருமணத்தில் மாலை மாற்றி மோதிரம் மாற்றி ............
தம்பதியராக அறிவிக்கபடுவர் ...............
கிருஷ்மஸ்சும் புனித வெள்ளியும் ..................
..இவர்களின் சிறந்த பண்டிகையாம் ............
சைவமும் அசைவவும் சபிடுவர் ...................
இவர்களிலும் பல பிரிவு உண்டு -மதத்திற்குள் ......
வருபவரை எல்லாம் தம் மதத்தில் -இணைத்து ......
சலுகைகள் கொடுத்து பிரிவு .....கிருஸ்தவராக்குவர் ........
தாம் செய்யும் பாவங்களுக்கு இப்- பூஉலகிலே .......
பரிகாரம் உண்டென சர்ச்சில் பாதரிடம் .......
பாவமன்னிப்பு கேட்டு பெறுவர் ........
இவர்களிலும் பல பிரிவு உண்டு -மதத்தில் ...........
அன்னை வேளாங்கன்னி இவர்களின் ............
புனித திருக்கோவில் ஆகும் ............
திருமண பந்தத்தை முறிக்க டைவர்ஸ் ........
என்னும் சொல்லோ இவர்களிடம் அதிகம் இருக்கும் ...

எந்த மதம் எப்படி இருந்தாலும் ............
பழக்க வழக்கங்க உணவு முறை மாறினாலும் ..........
ஒற்றுமையாக எல்லா மதத்தினரும் ...........
கலந்து வாழ்ந்தாலும் ஓரு பிரச்னை -என்றாலோ ........
தங்கள் மதமே சிறந்தது என்று ........
பிரியவும் தயங்க மாட்டார்கள் -எல்லோரும் .....
தாங்கள் மனிதர்கள் என்பதை மறந்து .............
ஒருவரை ஒருவர் கொல்லவும் துணிகின்றனறே...

********************************************************

வந்து விட்டேனடா கண்ணா ( சின்ட்ரெல்லாவுக்காக

அம்மா -இனி நீ வரமாட்டாயா ..............
வந்து -என் கண்ணீரை துடைகமாட்டாயா ?

ஐயோ -என் கண்கள் இருண்டு விட்டதே ..........
கண்ணா என்றொரு குரல் ஒலிக்கிறதே............
மூடிய கைகளை விலக்கினால்..................
அம்மா அது என் அம்மாவேதான் ...........

கட்டியணைத்து உட்சி முகர்ந்த .....
அம்மாவை விலக்கி எங்கு போனாய் ...
என்னை விட்டு என்று அழுகையுடன் ............

கண்ணா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட -நான் ............
எங்கோ -ஓரு கிராமத்தில் கரை ஒதுங்கிநேன் ....................
என் சுவாசத்தை உணர்ந்து அங்கிருந்த .................
மக்கள் என்னை காப்பாற்றிவிட்டனர் ..................
தலையில் அடிபட்டதாலோ -என் ................
நினைவில் நின்றது- உன் ............
அன்பு முகமும் இந்த ஆறும்தான் .........
வேறு ஒன்றும் நினைவில்லை -எ\னக்கோ .....

டீ கடையில் ஓரு நாள் பத்திரிகையில் ...................
அதிசிய சிறுவன் என எல்லோரும் படித்தார்கள் ................
எனக்கு காட்டிய போது -உன் .................
முகத்தை பார்த்தும் என் மகன் என்று கதறினேன் .......

இங்கு தினமும் வந்து எனக்காக -நீ ...............
காத்திருப்பதையும் கடிதம் போடுவதையும் ................
அறிந்த ஒருவர் உனக்கு தெரியாமல் ...............
படம் பிடித்து பத்திரிகையில் கொடுத்ததை -அறிந்து ...............

எப்படியும் நீ எனக்காக ஆற்றங்கரையில் ..................
காத்திருப்பாய் என்று இங்கு வந்தேனடா -கண்ணா .......

நாட்கள் பல கடந்து எல்லோரும் .....................
என்னை மறந்து போனாலும் ..............
உன் -நம்பிக்கை என்னை ..............
இங்கு கொண்டு வந்து சேர்தத்ட ..........
நான் -மிகவும் பாகியசாலி ....................
உண்னை மகனாக பெற்றதற்கு

********************************************************
அம்மா நீ எங்கே

என் -பட்டு விரல் கை பிடித்து .............
பஞ்சு மிட்டாய் வாங்கி தருவாயே...........

கையில் கவளசோறு உருட்டி தருவாயே...............
தட்டு எங்கே என்றால் ..............
உன் -வெள்ளி தட்டை வானம் ...............
திருடிவிட்டது என்று நிலவை காட்டுவாயே.......... ..

சோறு வேண்டாம் என்றாலோ ............
உன் -உள்ளங்கையில் என் கையால் ..........
வைப்பது சோறு மட்டும் இல்லை ........
என் அன்பும் அதனுடன் கலந்தது -உள்ளது .....
நீ -நன்றாக வளர்வாய் என்றாயே .....

கிணற்றடியில் வாளி வாளியாய் -நீர் ............
இறைத்து என்னை குளிப்பாடுவாயே ......

உன் -மனம் குளிரும் வரை .......
என் -உடல் நடுங்கும் வரை ..............

செலவுக்கு காசு கேட்டால் ....
திருடர்களுக்கு பயந்து வானத்தில் ...........
வீசியதாக நட்சத்திரங்களை காட்டுவயே................
உன் -வெள்ளி பணங்களை - நீ ............
வளர்ந்ததும் -எடுதுகொள் என்று ...............

ஆற்றுக்கு நீர் எடுக்க போன -உண்னை ....
வெள்ளம் அடித்து சென்றது என்கிறார்களே ...

அப்பாவை கேட்டால் -நீ ........
மேலே -சாமிகிட்ட போய் விட்டாய் ........
என்று வானத்தை காட்டுகிறார் ...........

சீக்கிரம் வந்து விடம்மா ...........
நீ -இல்லாமல் எனக்கு எதுவும் பிடிக்கலை .....
வரும்போது என் வெள்ளி தட்டையும் .........
வெள்ளி பணங்களையும் எடுத்து வந்துவிடு ......

இனி -அடம் பிடித்து அழாமல் ............
தட்டில் சாபிடுகிர்றேன் ............
அந்த -பணத்தை கொண்டு ..............
ஆறு இல்லாத இல்லாத ஊருக்கு போவோம் ....

அம்மா உண்னை தேடி .........
தினமு இங்கு வருகிறேனே .....
கடிதத்தை ஆற்றில் போடுகிறேன்.........

அம்மா நீ எங்கே போனாய் ........
என் கடிதத்தை பார்த்து வந்து விடு ..............
சின்ன பையன் நான் பாவம்தானே

***********************************************************

இதயம் மாரியதே .............

ஓரு வார்த்தை ஓரு வார்த்தை ...........
சொல்ல மறுத்தாய் -நீ ...........
என்னை நேசிப்பதாய் ...............

அதன் முடிவோ நான் ..........
மரணத்தின் வாசலில் .................

உன் -இதயத்திலோ கோளாறு ............
என்னை -ஏற்பதுவோ முடியாது என்றாய் ...........

நீ -மறுத்த என் இதயத்தை ............
இப்போது உன் அனுமதி இன்றி .............

உன்னிடம் பொருத்த போகிறார்கள் .......
என் -ஆசைப்படி உடல் தானத்தால் .......

நீயும் நானும் இனி ...............
வேறு இல்லை என்பதை ...........

நீ -கண்முளித்ததும் உணர்வாயோ .........
என் நிலை அறிந்து பெண்ணே

***************************************************************

கருத்துகள் இல்லை: