வியாழன், 15 டிசம்பர், 2011

பூச்சி
வீட்டில் முடங்கிக்கிடக்கும்
விட்டில் பூச்சியாய்

வெளி பார்வைக்கு மின்மினி பூச்சியாய்
வாழ்க்கைக்கு பட்டுபூச்சியாய்

சந்தோசத்திற்கு தேனியாய்
சாவிற்கு குழவியாய்
******************************
காதல்
காதல் எத்தனை முறையும் வரும்
யாரிடமும் வரும்
காதல் என்பதோ அன்பின் இல்லக்கணம்

ஆனால் -நம் உயிருடன் கலக்கும் அன்போ
ஓர் உயிராக இருத்தல் மட்டுமே - நலம்

அன்புகொண்டோரிடம் எல்லாம்
மனம் திறந்து பேசமுடியாது எல்லாவற்றையும்

உயிர் அன்பு மட்டும் உணரும்
நம் உணர்வுகளை எப்போதும்
*************************
kulanthai

kutti kulanthaigalai kaanum pothu
naanum maarukireaan oru kulanthaiyaaga

avai puriyaathu seiyum seattaigalai
naan-purinthu seikirean kulanthaigal pol
*******************************************
பிரிவு

உள்ளம் உருக்கி உயிர்ககளை நாடி
நட்பாக்கி உறவாகி போனவனே
உன்-உயிரோடும் உடலோடும்
உறவாடி உறவாடி
உன் -மறுஉயிர் சுமந்து
உண்னை தந்தையாகியாக்கியா துணைவியையும்
அப்பா என்று ஆசையாய் மருகிய -உன்
அன்பு மகனையும் விட்டு செல்ல
எப்படித்தான் முடிந்ததோ முடிந்ததோ ??

எப்படியும் போராடி எமனை வென்று
பிழைத்து வந்து வாழ்ந்திருந்தால்
உன் துணையும் மகவும் நிம்மதியாய்
இருந்திருப்பர் பலகாலம் -சந்தோசமாய்
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு ௧௦:௪௨ முற்பகல் (10 மணிநேரம் முன்பு)
latha:
உன்னுடன் நான்
ஓரு தாய்போல் நானும்
ஓரு சேய் போல் நீயும்
உறவாகி உன்னுடன் வாழ ஆசை

***************************உறவு
உன்-உடலோடு கலவாமல்
உன் -உயிரோடும் கலவாமல்
உன் -நினைவுகள் சூழ்ந்து
உன் -நிழலாக நான் வாழ ஆசை

என் -நினைவுகளை சுமந்து
என் -கனவுகளை சுமந்து
என்னை உயிராக சுமந்து -எப்போதும்
நீ -என் நினைவுகளுடன் வாழ ஆசை
ஸ்க்ராப் செய் ரத்துசெய்
***************************
மனமே நீ நில்

காற்றோடு காற்றாக -நீ
கரைந்து போனாலும்

கனவோடு கணவாய் நிழலாக -நீ
கரைந்து போனாலும்

ஆதவனின் சூட்டோடு சூடாக -நீ
ஆவியாக கரைந்து போனாலும்

மழையோடு மழையாக -நீ
மண்ணோடு மண்ணாக
மறைந்து போனாலும்

மேக கூட்டங்களோடு மேகமாய் -நீ
மறைந்து கரைந்து போனாலும்

என் மனமே நீ மட்டும் -என்
உயிரை தேடி இந்த பஞ்ச பூதங்களுடன்
கரைந்து போகாதே என்னுடன்
எப்போதும் மனமே நீ நில்
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு ௩௦ ஆகஸ்ட்
latha:
நட்ப்பு
நம்பிக்கைக்கு ஓர் உதாரணமாய்
நன்மைக்கு ஓர் எடுத்து காட்டாய் \
அன்பிற்கு ஓர் அரணாய்
ஆசைக்கு ஓர் எல்லையாய்
அரவனைபிற்கு ஓர் எல்லையில்லாதும்
தோள் சாய்ந்தும் தோள் கொடுத்ததும்
இன்ப துன்பங்களை பகிரும் நம் நட்பிற்கு
எல்லை என்று எதுவும் வேண்டாம்
நாம் இருவரும் நண்பர்கள் என்பதால்
*************************************************
பிரிவு
உண்னை பிரியவும் மனம் -இல்லை
என் -உறவுகளை பிரியவும் மனம் இல்லை

உனக்காக காத்திருந்த நேரமதில்
என் -உயிரோ என்னிடம் இல்லை

என் உயிரும் நீயானதால்
என் உறவும் நீயே என மாறியதால்

எப்போது வருவாயோ நீயோ
என் உயிரினும் உயிரே
***********************மோகனம்
மோகனமாய் நீ சிரித்து
மோக வலை தான் விரித்து
மோகினிகளை தான் மயக்க -நீ
மோக வில் தொடுத்தாலும் -நீ
உன் னில்லை உணரவும் எப்போதும்
மரியாதை எனும் நிலை தவறாதே எப்போதும் - நீ

சூள்கொண்டு மகவீனும் பெண்களுக்கு மட்டும்
கற்பென்னும் பண்பில்லை -அது
ஆளுமை -கொள்ளும் ஆண்களுக்கும் -உண்டு

பெண்களுக்கோ கற்பின் அடையாளம் -தாய்மை
உண்மை அன்பும் நேர்மையும் நேசிப்பும் ஆணின் -கற்ப்பு

உன் -அன்பினை மனதில் சுமந்து
உண்னை தன் உடல் சுமந்து -உன்
குலதிர்க்கோ உயிர் கொடுத்து -உன்
வாரிசுகளை ஈன்று தந்தை - எனும்
உயர் நிலை கொடுத்த -உன்
துணையே உன் உயிர் எப்போதும் -உனக்கு

மனதை நிலைபடுத்து -அதில்
maasu kalanthu nanjai kaalanthu vidaatheaa
நீ neeyaagavea iru எப்pothum
********************************பிரிக்க முடியாத நட்புக்கள்

மீன்களுக்கு நீர் நட்ப்பு
வெயிலுக்கு நிழல் நட்ப்பு
காற்றுக்கு மழை நட்ப்பு
சூரியனுக்கு நிலா நட்ப்பு
பகலுக்கு இரவு நட்ப்பு

டீவிக்கு நேயர்கள் நட்ப்பு
செய்திதாள்களுக்கு எழுத்துக்கள் நட்ப்பு
புத்தகங்களுக்கு ரசிகர்கள் நட்ப்பு

உனது நட்ப்பு எதுவோ தோழமையே
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு ௫ நவம்பர்
latha:
பிரிவு
பிரிவு உடலுக்கு மட்டும்
மனதிற்கும் நினைவிற்கும் -இல்லை

பிரிவு வாய் சண்டைக்கும்
அடிதடிக்கும் -உண்டு

உண்மையான நட்பிற்கும் நேசதிற்கும்
எப்போதும் இல்லை -பிரிவு
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு ௧௩ அக்டோபர்
latha:
மனமோ மலரினும் மென்மை
குணமோ முள்ளினும் கூர்மை
உண்னை சகிபதால் நானோ -சப்பாத்திகள்ளி
உண்னை ரட்சிப்பதால் -நானோ
எப்போதும் உன் ரட்சகன் ஆனேன்
***************************************


:
சுதந்திர தின விழா

வெள்ளையனிடம் மாட்டிய - நம்
தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தது -உண்மை

ஆனால் -அதை பெற்ற நம்
மனித குலத்திற்கு சுதந்திரம் இருக்கிறதோ ?
நம் தேசத்திற்குள் எல்லோருக்கும் -உண்மையான
சுதந்திரம் இருக்கிறதோ இல்லை?

மாற்றானிடம் அடிமை பட்டபோது
கொந்தளித்து போராடி சுதந்திரம் பெற்றோம் -அன்று
இன்றோ -சொந்த நாட்டில் அடிமைகளாய்
இழிநிலை மாறது கொத்தடிமையாய் வாழ்கின்றனர் -பலரும்
இது மாறாத தொடரும் -என்றும்
அழிவில்லாத நிலமைதானோ -எப்போதும் ?

அடுத்து - ஆனால் பெண்ணுக்கும்
பெண்ணால் ஆணுக்கும் சுதந்திரம் இல்லா நிலை

கணவனால் ஆட்டிபடைக்கும் நிலைக்கு கட்டுப்பட்ட
பெண்ணவளோ திருமணத்திற்கு -பின்
தன் சுதந்திரம் பறிபோனது என்ற வருத்தத்திலும்

மனைவிக்கு கட்டுப்பட்டு தன் இஷ்டத்திற்கு
நடக்க முடியாத ஆனும் தன் -திருமணத்தால்
சுதந்திரம் பரி போனதென்ற துக்கத்திலும்
இருவரும் சுதந்திரமில்லை என்று வெறுபுடன்
குடும்பமெனும் குப்பி கொட்ட -அதில்
கிடைக்கும் வைரங்களாகிய குழந்தைகளோ
வளர்ந்து இருவரின் கட்டுபாட்டுக்கு அடைங்க முடியாது


சுதந்திரமில்லை என்று நட்புகளிடம் குறைபடுவதும்
என்ன கொடுமைடா சாமி -நாடு
சுதந்திரம் பெற்று இருந்தாலும்


நாம் எல்லாம் சுதந்திரமில்ல நிலையில் வாழ்கிறோம்


என்ற நினைவிற்கு எதுக்கு கொண்டாட்டம் ???????

******************************கட்டிடமும் கலையும்

கைவண்ணத்தில் விளையும் கலைகளாம்
அதில் கட்டிடமும் ஓர் கலையாம்

கலைகள் ஆயிரம் இருந்தாலும் -நம்
கண்கவர் கலைகளில் கட்டிட கலையும் ஒன்றாம்

கூர்மையான அறிவுகண் கொண்டு நுணுக்கமாய்
குன்றுகளையும் கோவில்லாக்கலாம்
குடிசைகளையும் கோபுரமாக்கலாம்

வெற்று இடங்களையும் குப்பைமேடினையும்
மாடமாளிகையாகவும் அரண்மனையாகவும் மாற்றிடலாம்
அரசு காலமதில் பாறைகளும்
கருங்கல்லுமாய் கட்டிடங்கள்
பண்டைகாலமத்தில் செம்மன் கொண்டு கட்டிடங்கள்
சுண்ணாம்பு கொண்டும் கட்டிடங்கள் -பின்
சிமெண்ட்டும் செங்கல்லுமாய் கட்டடகலையில் -ஓர்
அறிய மாற்றங்களும் மார்டன் முறைகளும்

மனித ஜீவன்கள் தோன்றிய காலத்தில் -இந்த
கலையும் தோன்றியது நிஜம்
மணலில் கோபுரம் கட்டி மண்ணில் குடிசைகட்டி
மரங்களையும் இலைகளையும் வைத்தோ
கூரையும் கதவும் செய்தனர் நம் முன்னோர்கள் -இன்றோ

கட்டட காலைகளில் கைவண்ணத்தை காட்டவோ -ஓர்
தனி படிப்பும் வந்தது சிவில் இன்ஜீனியரிங் - என்று

நம் எண்ணங்களின் அலைவரிசையில் உதிக்கும்
அற்புதமான வடிவங்களை -நம்
எண்ணம் போல் அள்ளி தெளித்து
அற்புதாமாய் கட்டிடம் கட்டும் கலைபடிப்பு

எத்தனையோ ஏழைகளின் ஒட்டிய வயிற்றிக்கு
பணம் மெனும் உதவிகிட்டி எக் -காலத்திலும்
ஓரு வேளை பசி தீர்க்கும் அறிய கலை
என்றும் அழிவில்லாதா மாற்றங்களை
குறைவின்றி மாறிவரும் ஓர் அறிய கலை
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு ௨௮ ஆகஸ்ட்
latha:
நட்பை கொன்றவளே

ஓர்குட்டில் தோழியாய் வந்தவளே
உன் - அன்பெனும் தோகை விரித்து
என்னை நிழலாக காத்தவளே

உன் -பாசத்தை மழையாய் கொட்டி
உன் -அன்பை அலையாய் அடித்து
என் -சந்தோசங்களை சுனாமியாய்
வாரி சென்றாயோ காதலியாய் என்று ,மாறி
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு ௨௭ ஆகஸ்ட்
latha:
இதயம்
நினைவுகளை தேக்கும்
நிரந்தர இல்லம் -இதயம்

இனிமையான உணர்வுகளை அடிகடி
நினைவூட்டி மகிழும் தேன்கூடு -இதயம்

பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறக்கும்
எண்ணங்களின் அலை வடிவங்களின் தொகுப்பு -இதயம்
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு ௨௭ ஆகஸ்ட்
latha:
நிணைவு

ஒற்றை ரூபாயில் ஓரு உசுரு
என் நினைவாய் உன்னிடம் -இது
இந்த எழுத்துக்கள் அழிந்தால் -நான்
இல்லை என்றும் உன் -மனதில்
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு ௨௬ ஆகஸ்ட்
latha:
நிணைவு

ஒற்றை ரூபாயில் ஓரு உசுரு
என் நினைவாய் உன்னிடம் -இது
இந்த எழுத்துக்கள் அழிந்தால் -நான்
இல்லை என்றும் உன் -மனதில்
*************************************