ஞாயிறு, 4 ஜூலை, 2010

puthukavitai

காதல் மனம்

அழகு தேவதை -நானும் ....
அண்பில் தென்றல் -நீயும் ...
பார்வையில் மலர்ந்த -காதலால் ..
வண்ண பறவைகளாய் ...
சுற்றி திரிந்தோமே...
உள்ளத்தின் உண்மை அன்பை ...
வென்றது நம் காதல்லென் -நினைதேனே...

அதை -விலைபேசி விற்றர்றே என் தந்தை ..
வறுமை பிடியில் வாடிய -நீயோ ...
வாழ்கை பாதையில் மாரிபோனாயே ....
உன் -அன்பை நேசித்த என்னை ..
பணத்தில் மயங்கி பண்பை விட்றாயே ,,,
உன் -நினைவையும் பெயரையும் ...
மறக்க செய்தாயே -என்னை ...
துறோகியாகிவிட்டு -நீ ...
வாழ கற்றுக்கொண்டாயே..-என் ..

மனதை சிதைத்துவிட்டு -என் ..
வாழ்வை முடித்தாயே -நீ ..
நீ எப்படியோ ஆனால் -என் ..
சிதைந்த இதயத்தில் -உன்னை ..
தவிர எந்த பிம்பமும் ...
தங்காது என் மண்ணவனே ...

*******************************************
திருமணம்
யாரும் யாரையும் -அறியாத ..
இருகுடும்பம் இரண்டற கலந்தது....
முகம் பார்த்து முகவரி -விசாரித்து ....
ஒருமுறை -மட்டும் ஆணும் பெண்ணும் ....
'முகம் -பார்த்து மூன்று (அ)ஆறு மாதம் -கழித்து ....
நினைவில் மங்கிய முகங்கள் .....
நேர்நோக்கி நின்று திருமணம் -முடித்து ....
ஒருவரோடு ஒருவர் மனமொத்து ....
ஈருடல் ஒர் உயிராய் கலந்து ......
இன்பமாய் இல்லறம் நடத்தி ...
நன்மக்கள் நலமுடன் பெற்று ...
நலமாய் வளர்த்து -ஆளாக்கி ...
நல்வாழ்வு அமைத்து -திருமணம் ....
முடித்து அவர்களின் சந்ததியை ...
கண்களால் கண்டு அடையும் ..
ஆனந்தம் -நாமும் இவுலகில் ...
நல்வாழ்க்கை வாழ்ந்தோமென .....
நாம் -அடைத்திடும் சந்தோசமே ...
நம் -பிறப்பின் ஜென்ம பயனாகும் ...
*****************************************
கல்
ஏறவது என்மீது ...
கல் எரிந்தால் ....
நான் அவர்களை ...
பார்து சிரிப்பேன் ..
ஏன் என்றால் அவர்கள் ..
தம தவறை உணர்ந்து ...
தம்மை திருத்திக்கொள்ள


Sent at 5:42 PM on Sunday
latha: ************************
புண்ணகை
நீ-என் பின்னே கடந்த போது ....
உன் -உருவம் என் கையில் -இருந்த ...
வெத்து காகிதத்தில் ஓரு -நிமிடம் ....
நிழலாய் நகர்ந்த போது .....
அதில் உன் புன்னகையை ...
கண்டேன் நான் -நீயும் ....
உன் -நிழலும் மறைந்தாலும் ....
அந்த புண்ணகை மட்டும் ....
தேங்கியது அந்த வெத்து தாளில் ....
அன்பே உன் நிணைவாக என்னிடம் ..

******************************************************************

வாழ்த்து

எல்லோரும் விரும்புவது ..-எப்போதும் ...
எல்லோருக்கும் கிடைப்பதில்லை ....
நீ -உயிராய் நினைத்து நேசிப்பதை ...
உன்னை நேசித்த இதயங்கள் ....
ஏற்க் மறுத்து விட்டால் -அப்போது ....
ரத்த பந்தமாக இருந்திட்டாலும் ....
அவர்கள் யாராயினும் -உனக்கு ...
எதிரியாக தெரிவார்கள் ....

சொந்தமில்லா இந்த அம்மாவிற்கு .....
என்ன -பதில் சொல்லுவதென்று புரியவில்லை ...
பொதுவாக சுயநலமாக -உனக்கு ...
பதில் சொல்ல மனம் இடம்தரவில்லை ...
நானும் -ஓரு அம்மா என்ற முறையில் .....
நீ -விரும்புவதை உன்னை விரும்பும் ....
இதயங்களும் நேசித்து ஏற்றால் ....
இந்த -அம்மாவின் வாழ்த்தும் ....
உணக்கு உண்டு எப்போதும் ...

யாருக்கும் தெரியாமல் ....
உண்மையில் நல்ல மனதுடன் ..
உன் -நம்பிக்கை ஓரு வேளை ....
உன்னை -கைவிடும் பட்ச்சத்தில் ...
மீன் -தொட்டியில் நீந்தும் ....
மீன் குஞ்சுகள் பசிக்கு துடிப்பது -போல் ...
நீயும் உன் நேசிப்பும் கலங்கினால் ...
இந்த அம்மாவின் மனம் தாங்காது
************************
அலை
உன் -உள்ள கிடங்கில் .....
சேர்த்து வைத்த -உன்....
அன்பின் நினைவலைகளை...
நீ -அள்ளி வீசி விடாதே...
அது -கடலையும் மிஞ்சி ....
சுனாமியாய் பொங்கி ..
பேரலைகளாய் எழுந்து....
உன்-இன்ப நினைவுகளை ...
நீ அறியாமல் வாரிசசென்றிடும் ....

உன்-என்ன அலைகளில் ....
நீந்தி பார் -உன் ....
மனமெனும் ஆழ்கடல் முழுதும் ...
உன்-நிணைவில் பதிந்த ...
முத்துக்கள் அத்தனையும் ....
சிப்பிக்குள் ஒளிந்திருப்பதை ....

யார் நிணைவாலோ உருவாகிய ...
காதல் கடலை -நீ.....
வற்றாமல் நிலை காத்திடினும் ...
அவரை உருவாகிய மகா .....
சமுத்திரங்களாகிய குடும்பத்தையும் ...
அவரை அள்ளித்தந்த ...
தாய்மை கடலின் விருப்பமின்றி ...
ஒருபோதும் அடித்து சென்ட்ரிடாதே ...
உன் காதல் அலையினால் -மகளே
*****************************
காத்திருப்பது
காதலிப்பதாக சொல்லி ...
நீ -கால் கடுக்க நாள் ...
முழுவதும் எனக்காக ...
காத்திருந்தாலும் நான் ...
உன்னை கடக்கும்போது .....
மொவ்நித்து போனாலும் ...
நாள் முழுவதும் நீ ....
என்னை தேடி வருவது ...
என்னக்காகவ இல்லை ...
என் தோழிகளை சைட் ....
அடிப்பதற்க்கோ என்று புரியவில்லை ...

என்னை மட்டும் நீ ...
தனித்து பார்த்தல் ...
ஓரு வேளை யோசிக்கலாம் ...
நீ எனக்காக வருவதென்று ...
ஆனால் -நான் தோழிகளுடன் ...
செல்லும்போது மட்டும் நீ ...
பின் தொடர்ந்து வருவதால் ..
எனக்கு அர்த்தம் புரியவில்லை ...
நீ -யாருக்கெல்லாம் குறிவைத்து ....
பின்தொடருகிறாய் என்று ..

*********************************
தேவனே தேவனே...
புத்தர் உலகத்தில் ...
ஏற்படுத்திய மார்க்கத்தை விட ..
கஜினி முகமது போல் ...
தினமும் படையடுத்தாய் ...
என்னை காண்பதற்கு நீ ....
என் -புன்னகையை பரிசளித்து ...
உன்னக்கொரு உலகத்தையே ....
பரிசாக கொடுதேன் ..
என் -நிணைவாக உன்னக்கு ...

உன் -மனதை கொத்தி கொத்தி ..
மனங்கொத்தி பறவையாய் மாறி ....
உன் -மனதை ஒட்டைஇட்டு .....
திடமான கூடு கட்டி ...
ஓட்டையை நிரப்பிட்டு ....
அந்த கூட்டினில் குடியும் ஏறினேன் ....
நீ -என்னை ஒதுக்காதபடி .....(விலக்காதபடி )

என் முகத்தில் ..
வந்து விழும் முடிகளை ...
ஒதுக்கி விடும் போதெல்லாம்
என் -உண்மை முகத்தை ...
ஆசையோடு பார்க்க -நீ ....
அருகில் வந்துவிடுவாயோ ....
என பயந்து தவிப்பேன் ....
ஆனால் -நீ தூரத்தில் ...
இருந்து என்னை ரசித்திடும் ....
அழகினை பார்த்து நான் ...
சிலையாய் நின்றிடுவேன் ....
மன அமைதியுடன் .....

நீ எப்போது என்னை ....
நேசிப்பதாக சொல்ல ஆரம்பித்தாயோ ...
அப்போதே நான் என்னைப்பற்றி .....
சிந்திக்க தொடங்கிவிட்டேன் ...
அதனால் என் நேசிப்பிடம் ....
என் காதலை சொல்லி .....
காதலிக்க தொடங்கி விட்டதை ....
உன்னிடம் சொல்ல .எனக

எனக்கு மனம் வரவில்லை இப்போத்ம் ...

மனிதர்களின் இருப்பிடத்தில் கூட ...
கடவுள் இருந்திடும் ...
ஆனால் -காதலி நீ ...
குடியிருக்கும் வீடான ....
என் -இதயத்தில் யாரையும் ...
குடி வைத்திட முடியாது என்பதனை ....
எப்போதும் உணர்த்துகிர்ராய் ...
என் இதய தேவதையே.....

காதல்தான் நீ செய்யும் தவம் ....
உன் -கடும் தவத்தை கலைத்து ...
என்ன வரம் வேண்டுமென்று ...
உன்னை படைத்திட்ட ....
பிரம்மனே உன்னிடம் வேண்டினும் ...
உன் -காதல் தவத்தினும் ...
சிறந்தது வேரிலை என்று ...
அடுத்த பிறப்பிலும் காதலனாகவே...
பிறந்திட வேண்டுமென நீ ....
தவம் கேட்டிடுவாய் என் ...
பொருட்டு நீ செய்த தவத்தின் ...
பலனை இப்போதே நீ ...அடைத்திட ..
நானே வந்திட்டேன் இப்போதே...
உன்னிடம் உன்னிடம் ...

ஒரே ஓரு முறை என்றாலும் ....
என் நிழல் உன் மீது ...
பட்ட போதுதானே ....
நீ ஓளி ஊட்டப்பட்டு ...
இப்படியெல்லாம் நிலைமாறி ....
கஜினியாய் ,கூடாய் சிலையாய் ..
ரிசியாய் பித்தனாய் கவிஞனானாய் ....
என் அன்பே அன்பே.....
*******************************
ஊஞ்சல் மனம்
கிரீச் கிரீச் ஒழி எழுப்பி .....
காற்றில் அசைந்திடும் ஊஞ்சல் ...
யார் வரவை எதிர் நோகுகிறதோ ...?
இன்று அவள் வருவாளோ என ....

என்னை சந்திக்காது இருப்பாளா ... ....
என் மடிமீதமர்ந்து அவள் .-தன் ....
கணவுகளை வடிவமைப்பதும் .....
கதைகளை படிப்பதும் ....
சிரித்து சிரித்து தனக்கு தானே...
மகிழுந்து என்னையும் மகிழ்வித்து ....
என்னை -முன்னும் பின்னும் .....
இழுத்து இழுத்து கொஞ்சுவாளே ....
இன்று அவளை இனும் காணலையே ......

அவள் -அமராத பலகைமடி ....
ஏங்கி தவிக்கிரதே அவளுக்காக .....
என் கண்ணே நீ ...
உன் -அறிவினை பெருக்கிட ...
நூல் படிக்க நூலாம் சென்றிடினும் ....
இங்கு கொணர்ந்து என்மீது .....
அமர்ந்தும் படுத்தும் ரசித்து -படிப்பாயே ...
இன்று இன்னும் உணை காணாது ....
என் மனம் ஏங்கி தவிகிரதே.....

ஏன் -யாராவது அங்கு .....
உன் மனதை திருடி -எனை ...
மறக்க் செய்தனரோ பெண்ணே ..
வார்த்தைகளால் கவர்ந்து ....
உன் மனதை மயக்கி ...
உன்னை மனம் மாற்றிவிட்டனரோ ...
பெண்ணே வந்துவிடு -பின் ....
அவர்களால் பிரசினை என்றால் ...
என் மடிமீதமர்த்து நீ அழும்போது ....
என்ன சொல்லி நான் உணை theatra
*************************************

* *கிலி..........:
பிறிதொரு நாளில்
கன்னத்து லிப்ஸ்டிக் முத்தம்
அழிக்க முயற்சித்தது
மழை ஆனால் அது....
அழிந்திருக்க வாய்பில்லையே...
அது கணவில் அவள் -கொடுத்தது //

**********************************************
பிறிதொரு நாளில்
பிறிதொரு நாளில்
நிகழ்ந்த பிரிவின்
உருவை ஈரமாக்கியது
மழை அதுவும் கணவில்...

பிறிதொரு நாளில்தான்
மழை மழையாகவே
இருந்தது

நீ என்னோடு மார்பணைந்து
நனைந்திருந்த அன்று -உண்மை ..
போராடி போராடி உன்னை ..
என் சொந்தமாக்கி மழையில் ...
நனைந்ததால்
மழை மழையாகவே ...
இருந்தது உண்மை ...

என் அன்பே இனி ..
லிப்ஸ்டிக் கரைந்தாலும் ..
கவலை இல்லை நிஜத்தில் ...
தர நீ இருக்கும் போது ....
நிழலாக நீ பிரிந்தாலும் ..
கவலையும் இல்லை இனி ..
நீ என்னவள் என்பதால் ...
எங்கிருந்தாலும் எனக்கு ... ...
மட்டும் சொந்தம் என்ற நிணைவில்
**********************************************
நட்பு வட்ட பாராட்டு

தினம் தினம் அவளை -நீ .....
பின் தொடர்வதும் நீ என் உயிர் ....
என்பதும் அவள் கோபமாக ...
நாயே பேயே பொருக்கி என ....
வைதாலும் செருப்பை காட்டி ....
மிரட்டினாலும் முகம் கோணாது ....
நீ சிரிக்கும் சிரிப்பிற்கு .-உன் ...
நட்பு வட்ட பாராட்டு -அவள் ....
என்ன சொன்னாலும் உன் ...
புன்னகை மாறாது அவளை ...
நீ பின்தொடருகிறாய் அத்தாண்டா ...
நீ -ரொம்ப ரொம்ப நல்லவன்டா என்று ..


கனவுகளில் நீ அவளை -தேடுவதும் ...
நிஜத்தில் அவள் உண்னை கண்டு ஓடுவதும் ....
உண்மை எனினும் நீ -தினம் ....
காத்திருப்பது அழகி அவள் மாட்டாவிட்டாலும் ...
ஆவலுடன் வரும் தங்கையாவது ...
உண்னை எற்று கொள்வாளா என் ....
இதை அறியாத நட்பு வட்டம் ....
தினம் உன்னை பாராட்டுகிறது ....
நீ ரொம்ப ரொம்ப நல்லவன்டா என்று

தினம் கணவு காண்கிறாய் ....
கடவுளிடம் பேசுகிறாய் ...
உணக்கு அவளோ இல்லை ...
அவள் தங்கையோ கிடைப்பாளா ...
பூ சூடி மகிழ்வதற்கு ...
இவர்களை விட்டு இனி .....
ஆள் தேட வயது போதாதென ....
இது தெரியாத நட்பு வட்டம் ...
தினம் உன்னை புகல்கிறது ....
நீ ரொம்ப ரொம்ப நல்லவன்டா என்று ...

நீ அவள் நினைவில் ..
கவித்கைகள் எழுதுவதும் ...
கதைகள் எழுதுவதும் ...
தூது கடிதங்கள் எழுதுவதும் ..
எழுதியத்தில் உண்பெயறோ .....
அவள் பெயரோ குறிப்பிடாது ....
நட்பு மூலம் அவள் வீட்டில் ....
சேற்பதுவோ அவளோ தங்கையோ ...
யார் கையில் கிடைத்திடினும் ,,,
யாராவது உன்னை ஏர்க்கட்டும்.. ...
இல்லாது போனால் உன்னை தெரியாது ...
குழம்பட்டும் என்ற யோசனையில் ....
இது தெரியாது நட்பு வட்டம் ...
தினம் தினம் உன்னை புகழ்கிறது ...
நீ ரொம்ப ரொம்ப நல்லவன்டா என்று ...

காரணமில்லாமல் சிரிப்பதும் ...
உணவருந்தாத மாதிரி நடிப்பதும் ...
கொட்டும் மழையிலும் பணியிலும் ...
அவள் நினைவில் உலவுவதாக ....
மொட்டை மாடியில் நின்று ....
பக்கத்து வீட்டை பராக் பார்ப்பதும் ...
தனி அறையில் அழுவதும்

இருவரில் ஒருத்தியாவது கிடைபாளா ....
என பைத்தியம் போல் புலம்புவதை ...
அறிந்திடாத நட்பு வட்டம் ...
நீ எங்கு கடிதம் எழுதிவிட்டு ...
உன் உயிரை மாய்த்து கொள்வாயோ ..என .
உன்னை தேத்றுகிறது கவலை படாதே என ..
உன்மன நிலை புரியாது உன் ....
நட்புவட்டம் தின தினம் புகழ்கிறது ...
நீ ரொம்ப ரொம்ப நல்லவன்டா என்று ...

(மொத்தத்தில் நீ நினைத்து நடக்கிறதோ
இல்லையோ உன்னக்கு உதவி உன்னுய்
நம்பும் நண்பர்களை மாட்டவைத்து
சாகடித்து விடாதே நன்பனே
****************************
கூட்டம்
வீதியிலே மனிதர் கூட்டம்
திண்டாடும் திருடர்கள்
பாதியிலே திருடிவிட
மனமில்லா மணிதர்கள்
கையிலோ காலி பர்ஸ்
காதிலோ ஓல சொல்
பணம் காணவில்லை -*என்று
நெஞ்சிலே வேதனை உண்டு
பார்பவரெல்லாம் திருடரை போல் தெரிவது
கூட்டத்தில் தேடி அலையும் மணிதர்கள்
************************************************

அவமானம்
மனிதனுக்கு அவமானம்
மானம் கெட்டு வாழ்வது
நிலவுக்கு அவமானம்
மனிதர்களின் இருட்டு வாழ்கை
பயிர்களுக்கு அவமானம்
பிறர் தன்னை உண்பது ...
பெண்ணுக்கு அவமானம்
பிறர் உற்று பார்ப்பது
பெண்மைக்கு அவமானம்
மற்றவர் கேலி பேசுவது
கண்ணுக்கு அவமானம்
காண கூடாத காட்சிகளை
கண்ணால் காண்பது

*********************************************
வளம்

எண்ணை வளம் இல்லை - .....
இந்த இந்திய திருநாட்டில் ....
வறுமை காரணமாய் கையை ...
ஏந்த வேண்டியது அயல்நாட்டில் .....
ஒழுங்காய் பாடுபட்டு
உளைத்துவிட்டால் வயல்காட்டில் .....
உழுதவனுக்கு எஞ்சுவது -தற்போது
புழுத்த ரேசன் அரிசி .......
நம் நாட்டின் மதிப்பு -உயர்வது,,,,,
நிட்ஜையம் அயல்நாட்டில் ...
ஏநென்றால் இந்தியரின் .....
உழைப்பை பயன் படுத்தி ...
அவர்கள் பயன்பெறுவது .....
நிட்ஜயம் என்ற நிலையில்
********************************
பெண் கல்வி

பெண்கட்க்கு கல்வி இருந்தது -எப்போதும் ....
முன்காலத்தில் கற்றோர் -சிலர்ரே ....

குடித்தனம் பேனுவதற்கும்....
மக்களை பேனுவதற்கும்...
.நாட்டை பேனுவதற்கும் ...
நடைமுறைகளை பேனுவதற்கும்..
எல்லோருக்கும் கல்விகிடைதது -இன்று

கல்வி இல்லா பெண்களோ ...
விளையாத தரிசு நிலம்...
அவர்களுக்கோ ஏதும் ..
தெரியாதெந்பது தவறு....

கல்வி இல்லா பெண்கட்க்கும்....
செயல் செய்துமுடிக்கும் ...
திறமை உண்டு எப்போதும் ...
தொன்று தொட்ட காலம் முதல் .இன்றுவரை ...
நாகரீகத்திலும் நடைமுறைகளிலும் ...
படித்தோர் ..படிக்காதோர் -என்று
நிலைமாறி தோன்றினாலும் ...

பண்பிலும் பாசத்திலும்.....
வீரத்திலும் நேசத்திலும் ...
பிள்ளை பேனுதளிலும் ...
நம் -நாட்டை பேனுதளிலும் ...
எப்போதும் யாரும் மாறியதில்லை ...

அவரவர் நிலைக்கு ஏற்ப ...
தன் மக்களை நன் மக்களாக ,...
வளர்ப்பாறே..பெண்கள் ...
படித்தோர் தான் கற்ற ...
கல்வியில் இருந்து ....
அறிவுரை சொல்வார் - மற்றவர்க்கு ..

கல்லாதோறோ தம் வாழ்கையை ...
பாடமாக சொல்லவார் எல்லோர்க்கும் ..
படித்தவர்க்கு உலகெல்லாம் வீடு ....
படிக்காதவர்க்கோ தன் வீடே ulakam
*************************************

கருத்துகள் இல்லை: