செவ்வாய், 2 ஜூன், 2009

உயிர்

உயிர்
ஒரு நொடியில் பார்த்த -அவளை ....
பல நிமிடம் மறக்க முயன்றேன் -அனால் ......
சிலமணி நேரமாய் நினைவில் -நின்றவள் ....
பலநாளாய் இதயத்துள் குடிக்கொண்டாள்.....
அட்வான்சும் வாடகையும் இன்றி .....
குடியேறியவளோ என் -இதயத்தை ....
அபகரித்து தனக்கே சொந்த்.மென்கிறாள் .....
நானோ -அவள் இதயத்தில் குடியேறிட்......
கேட்டாலோ இடம்காலி இல்லை .....
என்று -மருதுறைகிறாள் -கட்டாயம் .....
இடம் -வேண்டுமென்றால் ......
குடிஇருப்பவன் காலாவதியானால் ......
கட்டாயம் இடமுண்டு என்கிறாளே....
கடவுளே -என் இதையமே எனக்கு .....
சொந்தமில்லாத போது -நான் .....
எதர்க்காக வாழ்ந்திடல் வேண்டும்மே -உயிர்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

nice one.... just check whether the spelling is correct for idhayam in 3rd line from down.