வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

கவிதை
கவிதை சொல்கிறேன் என்றாய்
காத்திருந்த கவிதைக்கு
சொல்லாமலே\ போகிறாய்
கடுக்காய் கொடுத்துவிட்டு
************************

கோபம்

காத்திருப்பது என்பதோ
பெண்களுக்கு விதிக்கப்பட்ட சாபமோ

காத்திருந்து காத்திருந்து
கண்களும் மனமும் எரிவதுதான் -மிட்சமோ ?

சிறு புன்னகைக்கு சிலமணி நேரமும்
சில வார்த்தைகளுக்கு சில நாளும்
சில ஊடலுக்கு சிலா வருடங்களும்
காத்திருபதுதான் பெண்களின் விதியோ ?

காத்திருக்க செய்பவருக்கோ
கவலையில்லை சிறிதும் -எப்போதும்
காத்திருபவளை நிணைத்து

சிந்தனையில் சில மையில் தள்ளியே -எப்போதும்
தான் பொழுது போகாத பொழுதில் தான்
காத்திருபவரின் நினைவோ சிந்தையில் தோன்றும்
பெண்தானே ரோசம் ஏது -எப்படியும்
நம்மை கண்டதும் கோபம் மறையும்
என்ற ஓரு தீராத நம்பிக்கை என் செய்ய
உண்மையில் பெண் ஜென்மங்களோ
அன்பில் உருகும் மெழுகுகள் தானே
பொல்லாத கோபமோ முகம் பார்த்ததுவும்
மாயமாய் மறைந்து புன்னகைகிர்றதே
**************************

திருமண வாழ்த்து

என்னமிரண்டும் ஒன்றாய் கலந்து
எண்ணில்லா இன்பம் பார்த்து
எண்ணியதை இனிதே பெற்று
ஏக்கமில்லா வாழ்வை வாழ்ந்து
மூன்று அரை கழுதையின்
வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும் -இன்னும்
ஒன்பது கழுதையின் வயதை அடைந்து
உன் இல்லறம் சிறந்து நல்லறம் பெற்று
இனிது இனிது என்று இனிமையாய் -வாழ
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழமையே
**************************

காதல் (2)
முதல் வகுப்பில் படிக்குதாம்
அன்ன கற்று கொடுக்கும்
ஆசிரியைக்கு முத்தமிட்டு
ஐ லவ் சொன்னானாம் ஓரு சிறுவன்
இது உண்மையில் நடந்தது

நான்காம் வகுப்பு மாணவனாம்
பக்கத்துக்கு வகுப்பு பெண்ணிற்கு
கொடுத்ததுவோ காதல் கடிதம்
எழுதியதோ உன்ன ரொம்ப பிடிசிருக்கு
உனக்கு என்ன பிடிசிருக்கா
அடித்து கேட்டால் நமக்கு பிடித்தவருக்கு
நம் ஆசையை சொல்லணும் -என்று
அம்மா சொன்னத சொல்லிட்டான்
-இது -குழந்தை காதல்

பக்கத்துக்கு வீடு பெண்ணுக்கு
படிக்கும் புக்கில் கொடுத்தான் -ஓரு
கடிதம் நாம் ஓடிபோலாம -காதலிப்பது
தெரிந்தால் கொலை விழும் என்று
இது பருவ காதல்
புரிந்தும் புரியாமலும்
தெரிந்தும் தெரியாமலும் -மனம்
ஆசையால் அலைபைவதால் வருவது


பென்பிரிவு ஆண் பிரிவில் தனித்து
படித்தவர்களுக்கு ஒன்றாய் படிப்பது
ஒரே கொண்டாட்டம் கல்லூரியில் நட்ட்பாய்
கலந்து பழகஹும் சந்தோசம்
அதில் பல நட்புக்கள் காதலாகி போவதுவும் -உண்டு
இது அறிந்து புரிந்து வரும் காதல்

போகும் இடங்களில் பார்போர்ரை பிடித்து
பழகி மனதுக்கு பிடித்து வரும் காதலும் -உண்டு
பணி செய்யும் இடங்கள்ளிலும் பழகி
மனதிற்கு பிடித்து காதலிப்பதும் உண்டு
இத்தனை காதலும் அகராதியில் ஏற்க்கபடுகிர்றது
உண்மை காதல் என்று

அகராதியில் மறுக்கப்படும் காதலும் உண்டு
திருமணம் ஆன ஆணும் பெண்ணும்
மனதை பிறர்பால் பறிகொடுத்து
செய்யும் காதல் கள்ளகாதல் -இது
சமூகத்தில் விமர்ச்சிக்கபடும் சர்ச்சை காதல்
காதல் என்ற சொல்லுக்கு கலங்கமானது -இது

பார்த்துகாதல் பார்க்காதகாதல்
பிடித்தகாதல் பிடிக்காதகாதல்
சொல்காதல் செல்காதல்
நெட்காதல் டீவிகாதல்
அடீங்கப்பா காதலில் எத்தைனை வகை
இந்த காதல் எல்லாம் பிரியும் வாய்ப்பு உண்டு -அதிகபட்சமாய்

ஆனால் -ஒருவரை ஒருவர் பார்த்து
பெரியோர்களால் நிட்ச்சயிக்கபட்டு
திருமணம் ஆகி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட
நேசித்து செய்யும் காதல் என்றும் அழிவில்லாதது
இதில் பிரிவு என்று வந்தாலும் -எப்போதாவது
சேரும் வாய்ப்பு உண்டு

காதல் என்பது ஒருவரை மட்டும் நேசிப்பது
இதற்கு புரிதலும் விட்டுகொடுத்தலும் முக்கியம்
************************************
காதல்

ஒருவரை மட்டும் ஒருவர் நேசிப்பது
உண்மை காதல்
ஒருவரை விட்டு ஒருவர் பிரிதல் என்றால்
இருவரும் மரணிப்பது
உண்மை காதல்-இது
இன்று காலம் கடந்த காதலாகி போனதுவோ ?

இன்று -பார்த்ததுவும் ஓரு ஹாய்
மாலையில் காபிசாபிடலமோ -என்று
அன்பான ஓரு அழைப்பு
இருவரும் பேசியதும் -நம்
இருவருக்கும் ஒரே ரசனை சிந்தனை
இருவரும் காதலிக்கலாம் -என்று
தீர்மானித்து தினம் கடலை போடுதல்
பிரசினை வந்து பிரிவு வந்தால்
நட்பாய் பிரிவோம் என்று பிரிதல் -இதுவும்
இன்று காலம் கடந்த காதலாகி போனதுவோ ?

தற்போது பார்த்ததுவும் பிடிகிறது
ஊரை சுத்தாலம் என கிளம்பி
சினிமா ஹோட்டல் பார்க் -என
சுத்தியதும் காசும் காலி -நீ
ஆளும் காலி உண்னை பிடிக்கலை -இன்று
மறுநாள் புது காதலர்களுடன்- சுத்தும்
காதலாவதோ இன்றைய காதலின் -நிலைமை

காதலுக்கும் மரியாதை இல்லை -இன்று
காதலிப்பவர்களுக்கும் மரியாதை இல்லை -இன்று

ஆதிகம்மான kaathal
****************************

காதலர் தினம்

நட்பாய் மலர்ந்து
அன்பால் விரிந்து
மனம் இரண்டற கலந்து
கொண்டாடுவது காதலர் தினம்

காதலர்களாய் இருந்து
அன்பில் சலனம் கண்டு
மனத்தால் பிரிந்து
எட்ட நின்று ஒருவரை ஒருவர் கவனித்து
மற்றவர்களுடன் கொண்டாடுவது
நண்பர்கள் தினம்
ஹ ஹ இப்ப இதான் அதிகம் நடக்குது
*************************

கருத்துகள் இல்லை: