திங்கள், 6 செப்டம்பர், 2010

புதுக்கவிதை

நெருப்பு

வெந்தணலாய் சுட்டாலும்
அக்கினியாய் கனன்றாலும்
சாம்பலாய் அடங்கினாலும் -நெருப்பே
நீயும் அழகுதான் -உன்
சுவாலையின் பிரகாசத்தில் -நீ
முத்தமிட்ட இடங்கள் எல்லாம்
ஜெக ஜோதியாய் மின்னுகிறதே

என்ன ?அது உயிர்களை- எல்லாம்
துன்பத்தில் அழ்த்திவிடுகிரது
அதுநாளோ -உண்னை கண்டித்தால்(kandittaal)
எல்லோருக்கும் பயம் -வந்திடுகிறது
ஆனால் -உண்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்
**********************************************
கவிதை

நீ சொல்ல நான் கேட்டு
கொட்டாவி விட்டு தூங்க
என்னை தாலாட்டிய உன் கவிதைக்கு நன்றி
இன்னும் ஒருமுறை -இந்த
கவிதையை சொல்லி விடாதே
ஏன் -என்றால் நான் தூங்கி
ரொம்ப நேரம் ஆகிவிட்டது

*************************
நட்பே

நட்பே ஓய்வொரு நொடியும்
நம்மை நாம் மறக்ககூடாது
மனதை தளரவிடவும் கூடாது

சில நிமிடங்களில் தோன்றம்
ஆர்வ கோளாறு சில தவறுகளுக்கு
வித்திட்டு விதியை மாற்றும்

நல்லவர் தீயவர் ஆவதும்
தீயவர் நல்லவர் ஆவதும் -உண்டு

நட்பும் அன்பும் புதிதாக கிடைத்தாலும்
அதை முழுதாக ஏட்று கொள்ள முடியாது
ஏதோ பேசலாம் பழகலாம்

நமக்கென்று ஓரு வாழ்கையும்
நட்புக்களும் துணைகளும் நம்மை சுற்றி இருக்கும்
அவைகளுக்கு இந்த நட்பும் பாசமும்
பிடிக்காமல் போகலாம் -எதிர்பும்
தோன்றலாம் நம்மை நாம் எப்போதும்
நடுவராக்கி நடுநிலைபடுத்திடல் வேண்டும்

தினம் தினம் உண்னை பார்த்திடல் வேண்டும்
தினம் தினம் உன்னிடம் பேசிடல் வேண்டும்
எப்போதும் நம் நினைவுகளில் இருவரும்
மறையாது இருத்திடல் வேண்டும்
எண்ணங்களிலும் நினைவுகளிலும்
எப்போதும் ஒற்றுமை வேண்டும்


**************************************
பூ (பெண்)
பூவே உன் ஓய்வ்வொரு -இதழும்
மலர்கிறதோ ஓய்வ்வொரு பொழுதும்
பெண்ணின் புன்னகையாய்

அதனாலே உனக்கு பெண்ணையும்
பெண்ணிற்கு பூவையும்
உதாரணம் சொல்கின்றனரோ ?

**************************
நான்
நான் உண்னை விட்டு
எப்போதும் -விலகுவதும் இல்லை

நான் எப்போதும் உண்னை
கை விடுவதும் இல்லை

நான் என்றும் உன் நினைவில்
தோன்றாது மறைவதும் இல்லை

என்றும் எப்போதும் எதிலும்
உன் நினைவுகளுடன் வாழும் -ஆதி



நான் (இரண்டு) ஜெய மேரி

நீ எப்போதும் என்னை விட்டு
விலகி இருந்தாலும்

என் -கைக்கு எட்டாத தூரத்தில்
எங்கோ இருந்தாலும்

தொட்டு தழுவும் தென்றலிலும்
பட்டு தெறிக்கும் மழை தூறலிலும்
கண்ணை வெட்டும் மின்னலிலும்
என் சுவாசச காற்றிலும்
இதய துடிப்பின் ஓசையிலும்
விழிப்பிலும் உறகதிலும்
எங்கும் எதிலும் எப்போதும்
நீயே நானாக உண்னை மட்டுமே
நினைத்து -வாழும் ஜெயமேரி

********************

கணவு காதலியே

உன்னைப்பற்றி எழுத நினைத்த
எளுதுக்கள் எல்லாம்
காட்டறாய் மறைந்து போகிறதே!

உண்னை -தொட்டு பேச நினைத்த
வார்த்தைகள் எல்லாம்
பல்லாங்குளியாய் புதைகிறதே !

உன் -நிணைவுகள் எல்லாம்
தென்றலாக மனதில் நிலைக்கிறதே!
உன் -உருவம் அதுவோ ஓவியமாக
என் -கண்ணில் புதைந்து போகிறதே !

உன் -அசைவுகள் எல்லாம்
இன்ப புயலாய் வந்து -என்னை
புல்லரிக்க வைத்து போகிறதே !

உன் -விழியின் அசைவினை
பார்க்கும் போதோ -மின்னல்
என்னை தாக்குகிறதே !

உன் -பூவிதழ் அசைவின் புன்னகையாலே
பூத்ததுவே என் இதயத்தில் - உன்மேல்
காதல் எனும் உணர்வுகளே !

உன் -சுவாச கற்றை சுவாசித்தாலே
எனை மறந்து போகின்றேனே !
நிஜத்தில் -உண்னை கன்டிடவே
என்றும் துடிக்கிறது என் -மனமோ
என் -கணவு காதலியே
என் -கணவு காதலியே !!!!!!!!!!
***********************************
கடல் கவிதை

போன ஞாயிறு நாளில்
கருப்பா கடலோடு போனாயோ
கருவண்டாய் சுழலும்
மீன் விழி பெண்டிரையும்
மெல்ல மெல்ல கடலுக்குள்
நழுவி செல்லும் மான்விழி பெண்டிரையும்
உன் -பேய் முழி கொண்டு விளித்தாயோ ?????????

பட்டினியாய் வந்து பட்டாணியையும் சுண்டலையும்
பகாசூரனாய் தின்று -பாவைககளை
உன் பார்வையால் ,பருகினாயோ
பல்இளித்து பல்இளித்து வாயும் நோகிறதோ ?

சங்கும் சிப்பியும் பொருகினாயோ
கடல் மண்ணில் எத்தனை ஓவியம் வரைந்தாய்
எத்தனை பெயர்களை கிருக்கினாய்
என்னதான் ஓரு நாளின்
காலை முதல் இரவு வரி
கடற்கரையில் காலத்தை போக்கினாலும்
கடலை போடா எல்லோருக்கும்
எப்போதும் கண்ணிகள் கிடைபதில்லை -புரியுதோ ?
***************************

கருத்துகள் இல்லை: