திங்கள், 29 நவம்பர், 2010

நிலவும் சிரிக்கிறது

உன் -பால் நிலா முகம் பார்த்து
இந்த பாவி மனம் தவிக்கையிலே

எண்ணங்களோ அலையோட
எழுத்துக்களோ கவி பாட
உன் -விழிகளோ வானத்தை நோக்க
நானோ உன்னை நோக்க

நீ அந்த நிலவை ரசிக்கிறாய்
நானோ உண்னை ரசிக்கிறேன்

அந்த நிலவோ நம் இருவரையும்
ரசிக்கிறது சிரிக்கிறது இகல்சியாய்
எத்ததனை யுகங்கள் தான்
இந்த மானிடர்கள் நம்மை வைத்து
காதலும் கடலை போடுவதும் செய்வார்களோ
திருந்தாத ஜென்மங்கள் எனக்கு
இறப்பு இல்லையோ என்று
நிலவும் வருந்துகிறது பெண்னே
*************************
ஆதி கேசன்

பூக்களின் வாசமும் அழகும்
அந்த - பூக்களுக்கே தெரியாது
அது -போல் ஆதியின் திறனோ
அவனுக்கே தெரியாது புரியாது

நட்பின் நேசமும் அன்பும்
சில -சமங்களில் நட்புகளுகோ புரியாது
ஆனால் -ஆதியின் நட்பும் அன்பும்
கொண்டாரோ அவனை மறுக்கவும்
வெறுக்கவும் முடியாது -எபோதும்
என்றும் அன்புடன்
**************
ஆதி கேசன்
அன்பும் அறனும் உடைத்தாயின் பண்பும்
பயனும் உடன்தக்க தொகை
இந்த குறளுக்கு பொருத்தமானவன்

இவனிடம் நட்பு கொண்ட எவரும்
பண்பையும் பாசத்தையும் அன்பையும்
முழுமையாக உணர்ந்திடலாம்

நட்புக்கு ஓரு இலக்கணம் இவன்
அன்புக்கு ஓரு அடிமை இவன்
உதவிக்கு தன்னலம் இல்லாமல் -எப்போதும்
அன்புக்கரம் நீட்டும் பிறர்நலம் விரும்பி

எப்போதும் - எதையும் எதிர் பார்க்காது
அன்பை மட்டும் எதிர் நோக்கி
இந்த -ஆர்குட் உலகத்தில்
நட்பை மட்டும் நாடி ஓடி வரும்
தன்னலகாரன் எப்போதும்
என்றும் அன்புடன்
*************
ஆதி கேசன்
தொட்டனை தூறும் மணர்கேனி மாந்தர்க்கு
கற்றனை தூவும் அறிவு

தோண்ட தோண்ட மணர்கேனியில்
நீர் ஊற்று வருவதுவும்
படிக்கச் படிக்கச் அறிவு வளர்ந்தாலும்

ஆதியிடம் பழக பழக -எல்லோருக்கும்
அன்பும் அறிவும் பெருகுவது உறுதி

யாரோ எவரோ அறியமாட்டான்
நட்பு -என நாடினாலோ இருகரம் நீட்டி
அன்புடன் அரவணைத்து கொள்ளும் சுயநலக்காரன்

நீரூற்றாய் அன்பை கொட்டி
பாசத்தையும் பிழிந்து
தவறு செய்திடில் தலையில் குட்டவும்
தயங்காத தைரியசாலி
சண்டையும் போடுவான்
சமாதானமும் செய்வான்
யாருக்கும் பயப்படமாட்டான்
சிங்கத்தை தன்னுடன் நட்ப்பாய் வைத்திருப்பவன்
எப்போதும் - என்றும் - அன்புடன்*
*******************
ஆதி கேசன்

கற்க கசடற கற்றவை கற்றபின்
நிற்க அதற்கு தக

நாடுக நாடுக ஆதியின் நட்பை நாடுக
நாடிய பின் நம்பிக்கையின் நிலையில்
அன்பை மட்டும் நிலை கொள்க

தேடுக தேடுக ஆதியின்
அறிவை மட்டும் தேடுக
அதில் மூழ்கி அறிவை பலபடுத்துக

இவனிடம் நட்பு கொண்டால்
நட்பையும் கற்கலாம் -நல்ல
அறிவையும் கற்கலாம் -எப்போதும்
என்றும் அன்புடன்
*******************
நட்பு

நட்பு என்றாலும் காதல் என்றாலும்
இதயத்தில் வைக்கவேண்டிய -அன்புகள்

பழகும் வரை உண்மையா இருக்கவும்
பழகிய பின்னோ உயிராய் இருக்கவும்
எபோதும் என்றும் அன்புடன்
**********************
ஆதி கேசன்

தாய்கொரு தனையனாய்
வீட்டுக்கு ஓரு அன்பனாய்
வீதிகொரு நல் மகனாய்
பேறும் புகழும் பெற்றவனே

விதி எனும் விளையாட்டால்
வாழ்வினில் துன்பமே -உனக்கு
எல்லை என்று மறுகாதே


இறகு ஒடிந்த பறவையாய்
வீ ட்டில்லே விட்டில் பூச்சியாய் முடங்கினாலும்

உன் -தைரியமும் தன்னம்பிக்கையும்
உன் -வாழ்வில் ஏறு படிகள்
விண்ணை தொடும் புகழ் உச்சிக்கு
உண்னை ஏற்றி விடும் ஏணிபடிகள்

வீடே உலகம் என்றாலும் -இந்த
ஓர்குட் உலகத்தில் என்கெங்கோ கிடைத்த
உன் -அன்பு நட்புகளிடமும் உறவுகளிடமும்
இருந்த இடத்தில் இருந்ததே
பேசவும் பழகவும் உனக்கு வாய்பளித்த
இறைக்குநன்றி சொல்ல மறவாதே
என்றும் - எப்போதும் அன்புடன்
**********************************

கருத்துகள் இல்லை: