திங்கள், 29 நவம்பர், 2010

காத்திருந்த நேரங்ககளில்
நீ -தராத முத்தத்தை
என் இறுதி பயனத்தில் தருகிறாயோ

என் கிழகாதலியே
********************
நட்பு
இருகிறாய் இல்லது போல்நடிக்கிறாய்
ஒளிந்து ஒளிந்து சிரிக்கிறாய்
ஒய்யாரமாய் ரசிக்கிறாய்
ஓர பார்வையால் பார்க்கிறாய்
பேசாது மறைகிறாய்
தேவை என்றால் வருகிறாய்
நட்பே நலமோ என்று
தெரியாது போல் விசாரிகிறாய்
என்றும் அன்புடன்
***************
ஆசை
அலைக்கு கடல் மேல் ஆசை
அதனுள் தஞ்சமடைகிறது

நிலவுக்கும் சூரியனுக்கும்
மேகத்தின் மேல் ஆசை
அதனுள் தஞ்சமடைகிறது

மேகதிற்கு பூமியின் மீது ஆசை
மழையாய் பூமியை தஞ்சமடைகிறது

மனிதர்கள் ஜீவராசிகளுக்கு பூமி மீது ஆசை
எல்லா உயிர்களும் பூமியை தஞ்சமடைகின்றன
**************
கவிதை
காத்திருக்கும் நேரமதில்
கடலாய் பொங்கும்
கற்பனையும் கவிதையும் ஏறாளம்

எதர்க்காக எழுதபடுகிறது
யாருக்காக எழுத்தபடுகிறது தெரியாது

எழுதும் லயமும் அழகும்
படிப்தற்கு ஆசையை தூண்டினால்
அது அந்த கவிதைக்கும் அழகு
எழுதிய கவிக்கும் பெருமை

ஏட்டில் பதிந்த கவிதையை விட
எண்ணத்தில் பதியும் கவிதைக்கு
தனி சுகம்மும் மரியாதையும் உண்டு
*********************
நட்பு
நன்றிக்கு மூன்று எழுத்து
அதை மறந்தும் மறுத்தும் விடலாம்

நட்புக்கு மூன்று எழுத்து
அதை மறக்கவும் மறுக்கவும் முடியாது
நெடுநேரம் காத்து இருகின்றாய்
வழிமேல் விழிவைத்து
அதிசயமாய் இன்று
உன் நட்பிடம் பேசவும் பார்க்கவும்

ஆனால் உன் ரத்தமோ உனக்கு
சதி செய்கிறது தடுக்கிறது

காதிருன்ம்த நட்புக்கும் புரிகிறது
உந்தன் இக்கட்டான நிலைமையோ

உண்னை சந்தோஷ படுத்த
நட்பு போகவும் துணித்து விட்டது
நிமதியாக இருக்கவும் நட்புபெ
************************
நரேன் தர்மராஜ் (பிறந்த நாள் வாழ்த்துக்கள் )
கடலிலே குதித்து
முத்து குளித்து
முத்து எடுக்கும்
முதன் முதலில் கப்பல் ஓட்டி
தாயகத்திற்கு பெருமை சேர்த்த
தூத்துக்குடி மாநகரிலே

சின்னமணி அமரஜோதி
தம்பதிகள் அன்பில் மூழ்கி எடுத்த
நல் முத்து மகவிர்ற்கு
ஆசையாய் சூடிய நாமமோ
நரேன் தர்மராஜ்
அன்பாய் பண்பாய் அறிவாய் வளர்த்து

ஆசையாய் விரும்பிய
பெண்ணவளோ அம்பிகாவை
அதிகாரமாய் மணமுடித்து
அழகாய் குடும்பம் நடத்தி
ஆஸ்திக்கு ஒரு மகவு
லோக்கேசு சின்னம்மணி
ஆசைக்கு ஓரு மகள்
அபிராமி மாயாவையும் ஈன்று

இன்று சீரும் சிறப்பும்மாய் ஊர் மெட்சவாழும்
இனிய தோளார் நரேன் தர்மராஜ்
அவர்களுக்கு என் மனம் கனிந்த
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
*******************
நட்பே
குறிஞ்சி பூவோ நீ
எப்போதோ பூக்கிறாய்
சில நாட்களுக்கு ஓரு முறை
ஒர்குட்டின் உலகத்தில்

பூத்தாலும் பூரிக்க வைகிறாய்
சுற்றி இருக்கும் நட்பு பூக்களை
நீ -எப்போதும் என்றும் அன்புடன்
***************
Sent at 8:48 PM on Monday
latha: மாறன்
மற தமிழன் மாறனே
மண் மீது மாற பற்று உடையவனே
மாற்று கருத்துக்கு மனமில்லாதவனே
மட்ட்ரட்ட மகிழ்சியில் திளைபவனே
நட்பு எனும் அன்பு வட்டத்தால்
நீ வாழ்க வளமுடன் என்றும்
***********************
நீ அரவாணி ஆனாயோ ? ( திரு நங்கை )

பிறப்பில்லோ ஆணாகி
செயலில்லோ பெண்ணாகி
நடப்பில்லோ இரண்டுமாகி
மனதில்லோ ஏதுமின்றி
மாறி மாறி மருகுவதலோ
நீ அரவாணி ஆனாயோ
ஆர =ஆண் வாணி =பெண்
இரண்டும் கலந்த உயிர் என்று
நீ அரவாணி ஆனாயோ?
காலபோக்கில் திருநங்கை என மருவினாயோ /?
**********************

கருத்துகள் இல்லை: