வெள்ளி, 2 ஜூலை, 2010

puthukavithai

கணவுகள்

கணவுகள் எல்லாம் ..........
நணைவாகிடும் என்றால் ............

எல்லோரும் கணவிலே .............
வாழ நிணைதிடுவர் ............

வாழ்கையின் லட்சியங்களை ...........
ஏணிப்படிகளாக நிணைத்து ...............

முன்னேறினால் நிட்சயம் .....
வாழ்கை பாதையில் .............
நம் -கணவுகளை அடைந்திடலாமே ......

கட்டாயம் கணவு காண வேண்டும் -எல்லோரும் ..............
அதை முயன்று அடைந்திடல் வேண்டும்

*************************************************
கவிதை மயமானவளே கவிதா

ஆழியார்டேமின் நாகர்கோவிலின் ............
எழில் மிகு கிராமத்தில் -பிறந்த ................
மண் மனம் மாறாத -பெண்ணே...........
கிராமத்து நிலவே-நீ ...............

அங்கிருந்து சென்னை வந்தாயோ ...........
உன் -உழைப்பால் உயர்ந்து .............
குடும்பத்தை காப்பதற்கு .............

உன்-கொடி இடையை அசைத்து ......
அன்ன நடை நடப்பதுவோ .......
பூ -ஒன்று காற்றில் ........
மிதப்பது போல் இருகிறதே ........

தேன் இனிக்கும் உன் பேச்சும் .........
பாசம் பொழியும் உன் -அன்பும் .............
நேசமுடன் உதவும் குணமும் .........
நட்பு என்னும் எல்லையை தாண்டி ......

உண்னை -என்மனதில் குடி ஏற்றி விட்டேனே.....
.தவறு என்று தெரிந்தும் .....................

நான் -பிறந்த குமரியின் ....................
கடற்கரையில் நின்று நீ பார்த்தாலும் .................
அந்த -அலைகளின் இரைசலிலும் ................

கவிதா கவிதா என் கவிதையானவளே .....
என்றே சொல்லும் நீ என்னை -நினைத்தால் ...............

நட்பு என்னும் எல்லை -தாண்டி .................
அன்பு என்னும் காதலாக மாறியது -உன்னிடம் ..............
நீ ஏற்பாயா தோழி -நட்புடன்
***********************************************
தேவதையே

தூரத்து புள்ளி ஒளியை ................
நெருங்கிப் பார்த்தல் .................
ஒ பெண்ணே நிலவாய் ............
பிரகாசித்தது நீயா .............
மின்னல் வெட்டியது ..............
உன் புன்னகையா .........
வானத்தையே அண்ணாந்து .......
நோக்குவது எதர்க்கோ ........
தேவநாக நான் உன்னருகே ........
நின்று இருக்கும்போது ....
உன் - கடைகண் பார்வையை .................
என் -பக்கம் திருப்பினால் .....
உன் -கவலைகள் தீரும் ...........
என் தேவதையே

********************************************
மீன் குட்டி

பூட்டிய பிரம்மாண்ட ............
பங்களாவிற்குள்; உட்புறம் ............
மேலும் கீழும் ...........
அங்கும் இங்கும் .....
உள்ளும் புறமும் ..........
\பார்த்து கொண்டு இருப்பது .................
தொட்டியில் நீந்தும் ..........
குட்டி வண்ண மீன் மட்டுமில்லை ........

தேவதையாய் வளர்ந்தா .........
இளமை கொட்டி கிடக்கும் ............
இளம் குமரியும்தான் .............

சந்தேக பேய்க்கு வாழ்கை பட்டதால் .................
ஜன்னலோரத்தில் நின்று ...........
தெருவையும் எட்டத்து கடற்கரையையும் ...........
பார்த்து பார்த்து நேரம் போக்கும் ............
கொடுமையை நிணைத்து .............
தொட்டிக்கு அருகில் நின்று ...........
அவள் மீன் கண்களில் ..............
வழியும் கண்ணீரின் உப்பை ...........
தங்காது அந்த மீன் குட்டியும் .........
அழுகிரதே அவளுக்காக

**********************************************
தேவனே தேவனே

நித்தம் நித்தம் -நீ ..............
உன் இரு சக்கர வாகனத்தில் .......
என் -வீட்டை கடக்கும் ............
அந்த -ஓரு நிமிடத்திற்காக ..........
என் -விழிகள் இரண்டும் நிலைத்திருக்கும் ..........
கடிகார முட்கள் மீதே............

ஆனால் -தேவனே எனக்கு ........
உன் -பெயரும் தெரியாது ..............
ஊரும் தெரியாது .............
உண்னை மட்டும் தெரிந்து .............
என்ன பயன் ஆசைபடுவதற்கு .............

என்றாவது நீ என் கணவில் வருவது- போல் .....
ஏழு குதிரை பூட்டிய தேரில் -வந்து .........
அழைத்து செல்லாவிட்டாலும் ..........
ஓரு ஓட்டை காரிலாவது வந்து ..............
அழைத்து செல்வாய் என நினைத்தேநே......

ஆனால் -இப்போது உன்னிடமோ ....
சிறு மாற்றம் .................
உன் -வாகனத்தின் பின்னே..............
அமர்ந்து வரும் தேவதை யாரோ ?
என் -நிணைவில் ஆசையில் .....
மண் தூற்றிய அக் காரிகை யாரோ ...............

என் கடைக்கண் கடிகாரத்தை நோக்கினும் ...........
உன் -கடைகண் என்னை நோக்காது ..............
ஏனோ தேவனே தேவனே
**************************************************

கருத்துகள் இல்லை: