சனி, 3 ஜூலை, 2010

puthukavithaigal

மவுஸ்

அறியப்படுவது யாதெனினும் .......
அழிக்கப்படுவது யாதெனினும் .....
தலை சுற்றுவது எனக்கு மட்டுமே ....
சுத்தலில் விடுவதும் என்னை மட்டுமே
:*****************************************
கீ போர்டு
கணிப்பது எதுவாகினும் ........
கணிப்பவர் யாராகினும் ....
கடைசியில் தட்டபடுவது .......
என் உடல் மட்டுமே
***********************************

டி. வி
எல்லோருக்கும் என்னை -பிடிக்கும் ......
ஆனால் -யாரையும் எனக்கு பிடிப்பதில்லை .......
என்னுள் நடப்பவற்றை .......
ஆதிமுதல் அந்தம்வரை .......
எல்லோரும் இடைவிடாது பார்ப்பதால் ......
கூசிப் போகிறது என் உடல் .......
****************************************************
சாதித்தல்

சோதனைகளும் வேதனைகளும் ........
இடைவிடாது சந்திப்பவர்களும் ...........

துன்பங்களையும் துயரங்களுமே........
வாழ்க்கையாக வாழ் பவர்களுமே ......

இறுதிவரை எதையும் தாங்குவார் ......
மனம் தளராது ஏற்று கொள்வர் ........

சாதிக்க நினைப்போன் சோதனைகளையும் .....
வெற்றிபடியாக நிணைத்து -ரசிப்பான் ........

எல்லோரையும் நேசிப்பவர்கள் .....
அநேகம் -யாராலும் நேசிக்கபடுவதில்லை ......

கண்ணீரை துடைக்கும் கைகளைவிட ....
அதை -வரவிடாமல் தடுக்கும் .......
இதயங்களே உண்மை நட்பு .........

மூச்சு விடுவது வாழ்வதற்கு - மட்டுமல்ல ......
பிறர் மூச்சை எடுக்காமளிருக்க .....

முயற்சிப்பவனே முன்னேருபவன் ........
முகம் -சுளிப்பவனோ பின்தங்கிடலாம் .....

வாணை தொட மனதார -நினைபவனே ......
வல்லரசை ஆழ முடியும் ......

வாயால் தொட நிணைபவனோ ......
காற்றாய் மறைந்திடுவான் .........

சாதிப்பது எல்லாராலும் முடியும் -நிட்சயம் ....
ஆனால் -முயற்சி செய்திடின் மட்டுமே......
எதையும் அடைதல் முடியும்
இடுகையிட்டது தமிழ் கவிதைகள் நேரம் 7:3
************************************************************************
ராசிகள்

எட்டில் ராகுவும் .......
ஏழில் கேதுவும் .......
படம் எடுத்து மிரட்டினாலும் .........
ஜோசியத்தில் நம்பிக்கை -இல்லாததால் ......
ரிஷப ராசிக்காரனான - நீயோ ........
மேசமாக கண்ணி அவளை ...........
தினமும் பின் தொடறவதேனோ ......

மிதுனராசி மென்மையான ......
மனம்படைத்த பெண்மை -அவளோ .......
உண்னை -கண்டிட்டாலே ..கடகமாக ......
வீட்டில் முடங்கிடுவதேனோ ...........

உன் -செயல்களை தினமும் -கண்காணித்து ....
துலாபாரத்தில் எடைபோடும் ........
அவள் -மாமனோ ........

அவள் கும்பத்தில் நீர் - எடுக்க ........
குளத்திற்கு செல்கையிலே ...........
மகரமாக (ஆடு )பின் தொடரும் -உண்னை ......
விருசிகமாக (தேள் )போல் ......
கொடுக்கருவாளுடன் உண்னை ......
பின்தொடருகிரானே அவள் -மாமனோ ....

பேச நீ சென்றிட்டாலோ -மீனமாக ....
நழுவி மறைகிராளே தண்ணீரில் .......
குளத்தையே வெறிக்கும் -நீயோ ......
உன்மீது பட்ட நிழல் -கண்டு ........
திரும்பினாலோ மாமனவனோ .........
சிம்மமாய் கர்சித்தானே .......
மகனே இப்போது உனக்கு -கட்டத்தில்
ராசிகள்
எட்டில் ராகுவும் .......
ஏழில் கேதுவும் .......
படம் எடுத்து மிரட்டினாலும் .........
ஜோசியத்தில் நம்பிக்கை -இல்லாததால் ......
ரிஷப ராசிக்காரனான - நீயோ ........
மேசமாக கண்ணி அவளை ...........
தினமும் பின் தொடறவதேனோ ......

மிதுனராசி மென்மையான ......
மனம்படைத்த பெண்மை -அவளோ .......
உண்னை -கண்டிட்டாலே ..கடகமாக ......
வீட்டில் முடங்கிடுவதேனோ ...........

உன் -செயல்களை தினமும் -கண்காணித்து ....
துலாபாரத்தில் எடைபோடும் ........
அவள் -மாமனோ ........

அவள் கும்பத்தில் நீர் - எடுக்க ........
குளத்திற்கு செல்கையிலே ...........
மகரமாக (ஆடு )பின் தொடரும் -உண்னை ......
விருசிகமாக (தேள் )போல் ......
கொடுக்கருவாளுடன் உண்னை ......
பின்தொடருகிரானே அவள் -மாமனோ ....

பேச நீ சென்றிட்டாலோ -மீனமாக ....
நழுவி மறைகிராளே தண்ணீரில் .......
குளத்தையே வெறிக்கும் -நீயோ ......
உன்மீது பட்ட நிழல் -கண்டு ........
திரும்பினாலோ மாமனவனோ .........
சிம்மமாய் கர்சித்தானே .......
மகனே இப்போது உனக்கு -கட்டத்தில்
latha:
இல்லாத சனியோ -உட்சத்தில் ......
முன்னே நிற்கிரானே -சட்டமாக ......
அருவாளுடன் இப்போது .....
இன்று -உனக்கு மோசமான ......
கண்டம் என கூறிய -கிளிக்கு .....
பைசா தராமல் வஞ்சித்தாயே.....
ஜோசியத்தில் நம்பிக்கை இல்லைஎன .... ...
இப்போது -நம்புகிறாயா ஜோசியத்தை -நீயும் ...

(எப்போது யாருக்கு என்ன நடக்கும் என்பது
யாருக்கும் தெரியாதே
************************************************************************
/??????????????????????
வர்ணனை

நீள் நெடு வகிடடுத்து .......
அடர்ந்த சுருண்ட கூந்தலிலே ......
சாட்டையாய் கருநாகமாய் .......
நீண்ட சடையாட .......


பிறை நிலா நெற்றியில்லே ...........
நட்சத்திர பொட்டு வைத்து .....
வில் வளைத்த புருவமும் .....
கீளே துள்ளி விளையாடும் .......
கயல்விழி பார்வையும் .......
எடுப்பான கூர் நாசியும் ..-அதில் ........
-மின்னும் ஒற்றைக்கல் மூக்குத்தியும் .....
சிருங்கார செவிதனிலே.......
கல்லட்டி லோலாக்கு அசைந்தாட .......
கோவை சிவப்பு உதடுகளும் .....
மாதுளை முத்து பல் வரிசையும் ..

வெண்சங்கு கழுத்ததனில் .....
சிவப்பு கல் அட்டிகைய் ஜொலித்திடவே.....
அழகிய மேனிதானில் ஆபரணங்கள் ....
அசைந்தாட உடுக்கை -இடைதநிலே.....
வட்டியானம் இறுக்கி பிடித்திருக்க ....

கிளன்கென திரண்ட கைகளில் ......
வங்கியும் -கைநிறைய வளையல்களும் ....
வாழையாய் நீண்ட கால்களிலே.....
வெள்ளி கொலுசுகளும் ஜல ஜலக்க .....

பூம்பாவை நீயவலோ ....
என்னருகே வந்து நின்று ....
அதரங்களை குவித்து -நீயும் ....
அத்தான் என .அழைதாயே ......
உறவு பெண் அழகியவள் .....
இப்படிதான் இருப்பாள்....
அலங்கார தேவதையாய் ......

அடக்க ஒடுக்கமாக -நீ .....
அவளை மனந்திட்டால் .....
சந்தோசமாக இருந்திடலாம் ....
உருவேற்றி உருவம் கொடுத்து .....
ஆசையை தூண்டியதால் .....
உறக்கத்திலே கற்பனை செய்து .......
கணவு கண்டு ...நான் -மயங்க ....
உண்னை அழகியாக நிணைத்து -நானும் ....


என்னருகே ஓசை கேட்டு ....
முழித்து நானும் பார்கையிலே .....
கணவில் கண்ட முகமதுவே ...
துள்ளி நானும் எளுந்துடவே .......
ஆழமாய் கண்ணுற்றால் -னேயோ ....
ஓட்ட வெட்டியா பாப் தலையும் .....
பொட்டில்லா முகமதுவாய் ....
கூலிங்க்ளாஸ் அணிந்து நீயும் ....
ஜீன்ஸ் பேன்ட் டி சர்ட்டுமாய் ...
நாகரீகமாய் இருந்தாயே ......
எனக்கு பிடித்த ஸ்டைலதுவில் ....

சந்தோசமாய் நான் -சிரித்திடவே .....
நீயும் திருப்பி சிரித்தாயே .....
பயந்து நானும் போய்விட்டேன் .....
உன் -எத்து பல் வரிசையிலே......
கண்ணாடி நீ கழற்றியதும் .....
உன் -கண்ணசைவை கண்டதுவும் .....
கண் -கலங்கி ..போனேனே.........
மாறு கண்கொண்டவளே.-எங்கே .....
நீ -பார்கின்றாய் என புரியாது .....

ஒருநாள் கணவுதனில் -மணைவியாக ......
நினைத்ததற்காக சரி என்று .சொன்னாலே ......
காலம் முழுதும் நிமதிதான் போய்விடுமே
************************************************************************
ஏய் சுனாமியே



ஏய் சுனாமியே சூறாவளியாய் -வந்தாயோ .....
எதர்க்காக -உயிர்களை வாரி செண்ட்றாயோ .......
அதில் -உனக்கு என்ன லாபமோ ..........


Sent at 12:31 PM on Saturday
latha: கடலாக பொங்கி எழுந்தாயோ .........
போக்கிடம் இல்லை என்றதால் ......
இல்லை -உன்னுள் வாழும் உயிர்களுக்கு ....
இறை கொடுத்து சந்தோஷபடுத்தி ......
பெருமைகளையும் புகழையும் -பெற்று கொள்ளவா ........
தானாக போக போகும் -உயிர்களை .....
தானாக -தேடி வந்து அள்ளி சென்றாயே.... ...



நீ -வாரி எடுத்து வழங்குவதில் .......
வள்ளல் என உலகிற்கு காட்டவா .....
இல்லை -அரசியல் வாதிகளை போலும் .....
சினிமாகாரர்களை போலும் ......
பிரபலங்களை போலும் ......
பேமஸ் ஆகவேண்டும் என்ற பொறாமையா ......
என்ன கோபம் யார்மீது கோபம் .....
உலகமே -உன் அழகை ரசிக்கிறது .......
உன் -அலையில் புரண்டு மகிழ்கிறது .....
கவிதையிலும் கதையிலும் .......
உண்னை-வர்ணித்தி வர்ணித்து -
எழுதுகிறார்களே.....என்ற மமதையா .....
இல்லை -காதல் கவிபாடுபவர்களுக்கு .......
திறந்தவெளி திரையரங்கமாக ........
செலவில்லாமல் செயல்படும் -கோபமா .....



இல்லை -அக்கிரம காரர்களின் சூள்சிகளுக்கும் .....
ஆடுகளமாக பயன்படுத்தப்படும் -கோபமா ......
தினமும் ஆயிர கணக்கானவர்கள் .......
உம் -பகுதியை சுற்றி ஓடும் கோபமா ......

இல்லை -ஓயாமல் உண்னை சுற்றி ......
தொல்லை செய்யும் கூட்டங்களின் ......
இரைசல்களின் எரிச்சலா ......
இல்லை -ஓரு நொடியில் உலகமேபட்ட .....
உண்னை -திரும்பி பார்க்கவேண்டும் .....
இல்லை -ஓரு நொடியில் உண்னை ......
நிணைத்து பயப்படவேண்டும் என்ற ........
பேராசையா -இல்லை உலகமே .......
ஒற்றுமையாக ..உண்னை -அரிய ஆசையா ......

சொல்லு சுனாமியே சொல்லு .....
உனக்கு வந்த இந்த -பேராசை .....
எதுவாக இருந்தாலும் -இதில் .....
அழிந்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள் .....
அறியாமல் நீ அழைத்து செல்ல ........
பிஞ்சு குழந்தைகள் என்ன ........
பாவம் செய்தனவோ பாவி -நீ .....
அவர்களையும் அள்ளி செல்ல ......
இச -ஜென்ம உயிர்களின் -மனதில் .....
நீங்காமல் உறைந்திட்ட உயிர் கொள்ளியானாயே ....
உண்னை யாரும் எஅதுவும் ....
செய்திடல் முடியாது என்ற மமதையோ ....
கொக்கரித்து சிரித்து .....
கொந்தளிக்க செய்தாயே -மனித .....
மனங்களை .......இன்றும் என்றும் .......
மறவா வண்ணம்
*******************************************************

கருத்துகள் இல்லை: